02-18-2004, 11:54 AM
சேர்ந்திருக்கும் போது இனக்கலவரங்கள் தூண்டப்படலாம்.நடக்கலாம்.
சிறுபான்மையினம் என ஒதுக்கப்படலாம்.அல்லது ஒதுக்கப்படுவதாக எண்ணம் கொள்ளலாம்.பின்னர் பிரிந்துபோகப்போவதாக அடம் பிடிக்கலாம்.
இப்போது தமிழர் சிங்களவர் பிரச்சனைபோல் நாளை கிளர்ச்சி உருவாகி இரு தரப்பிலும் மீண்டும் உயிர்கள் பலியாகலாம்.