02-18-2004, 08:55 AM
யாழ்/yarl Wrote:முஸ்லிம்தமிழ் சகோதரர்கள் எம்முடன் சேர்ந்திருந்தால் என்ன நட்டம் அடைவார்கள்? என்ன இலாபம் பெறுவார்கள்?
முஷ்லிம் சகோதரர்கள் எம்முடன் இணைந்திருந்தால்......
ஒரு பெரிய பாதுகாப்பு அவர்களுக்கு தமிழர்களூடாக ஏற்படுகிறது. அதாவது சிங்கள அராஐகம் அவர்கள்மேல் கட்டவிழ்த்துப்படமாட்டது ஏனெனில் அவர்கள் எம்மில் ஒரு பகுதி என்று ஏதும் செய்ய யோசிப்பார்கள்.
தமிழர்களுக்கு கிடைக்கும் சகல நன்மைகளையும் அவ்ர்களும் அடைவார்கள் - உதாரணத்திற்கு - சர்வதேசத்தினால் கிடைக்கும் சகல உதவிகளும் அவர்களுடன் பகிர்ந்துகொள்ளப்படும்.
தாங்கள் வடகிழக்கு முஷ்லிம் என்றும் "தமிழரின் ஒரு பாகம்" என்றும் தலை நிமிர்ந்து வாழகூடிய ஒரு நிலை உருவாகும்.
இன்னும் எழுதிக்கொண்டே போகலாம்...
மொத்தத்தில் தலை நிமிர்ந்து நிம்மதியாக வாழலாம்.
னட்டம் எனும் போது - மெற்கூறிய யாவையும் எதிர்மாறாகப் பார்க்கவும்
...... 8)

