02-18-2004, 08:41 AM
யாழ்/yarl Wrote:முஸ்லிம்தமிழ் சகோதரர்கள் எம்முடன் சேர்ந்திருந்தால் என்ன நட்டம் அடைவார்கள்? என்ன இலாபம் பெறுவார்கள்?
இது யாராவது விளக்கமா பதில் சொல்லுங்க.
இலாபம் பெறுவாங்களோ இல்லை நட்டம் பெறுவாங்களோ. சேர்ந்திருக்கமுடியாது என்று அவர்கள் சொன்னால் கட்டாயப்படுத்த முடியாது அது தான் எனது கருத்து.
தனிப்பட்ட முறையில் தமிழர்கள், முஸ்லீம்கள் இருவரும் இலாபம் பெறுவார்கள் என்று நினைக்கிறேன். இலாப்ம் கிடைதாலும் போவேன் என்றால் என்ன செய்வது? போகலாமா இருக்கலாமா என்று முடிவு செய்வது அவர்கள் உரிமை.

