04-30-2006, 05:00 PM
<!--QuoteBegin-K.VETTICHELVAN+-->QUOTE(K.VETTICHELVAN)<!--QuoteEBegin-->இதையும் முயற்சியுங்கள். 20அப்பம் இருக்கு 20 பேருக்கு பங்கிடனும்
01) ஆன்கள் முழு அப்பம் சாப்பிடுவார்கள்.
02) பெண்கள் அரைப்பங்கு அப்பம் சாப்பிடுவார்கள்.
03) பிள்ளைகள் கால்ப்பங்கு அப்பம் சாப்பிடுவார்கள்
20அப்பத்தை 20 பேருக்கு பங்கிட்டு எத்தனை ஆன்கள் எத்தனை பெண்கள். எத்தனை பிள்ளைகள் என்பதை காட்டுங்கள்
நன்றி<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நான் நினைக்கின்றேன்
20 அப்பத்தை 20ஆண்களுக்கு பகிர்ர்ந்தால்தான் 20பேருக்கு கொடுக்கமுடியும். மற்றவர்களுக்கு பகிரும்போது தொகை கூடிவிடுமே? :roll: