Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முடியுமானால் முயற்ச்சியுங்கள்
#12
நன்றி அருபி உங்கள் முயச்சிக்கு வாழ்த்துக்கள் சரியான விடையை தந்ததுக்கு ஆனால் புயல்தான் என்ன குழப்பு குழப்பென்று குழப்பிவிட்டார்
அருவி இதை இன்னும் ஒரு முறையில் செய்யலாம் எப்படி என்றால்

1) 8 லீற்றர் கலனில் உள்ளபாலலை 3 லீற்றர் கலனுக்கு ஊற்ர வேண்டும். பின் 3ற்குள் உள்ளதை 5ற்குள் உற்றர வேண்டும் உற்ரினால்

2) 8 ற்குள் 5 லீற்றர் பாலும் 5 ற்குள் 3 லீற்றர் பாலும் 3 ற்குள் வெறுமையாகவும் இருக்கு

3) பின் 8 ற்குள் இருந்து 3 ற்குள் ஊற்றர வேண்டும்

4) இப்பொழுது 5ற்க 3ம். 3ற்குள் 3ம். 8ற்க 2ம் உள்ளது.

5) இனி 3 ற்குள் உள்ளதை 5 ற்குள் ஊற்ரவேண்டும்.

6) இப்பொழுது 5ற்க 5 லீற்றர பாலும் 3ற்க 1 லீற்றர் பாலும் 8 ற்க 2 லீற்றர் பாலும் உள்ளது

7) அடுத்தாக 5ற்க உள்ளதை 8 ற்க ஊற்றர வேண்டும் இப்;பொழுது 8ற்க 7லீற்றர் பாலும் 3ற்க 1 லீற்றர பாலும் 5து வெறுமையாகவும் உள்ளது

இனி 3ற்க உள்ள 1லீற்றர் பாலை 5ற்க ஊற்றவேண்டும்.

9) இப்பொழுது 8ற்க 7லீற்றர் பாலும் 5ற்க 1லீற்றர் பாலும் 3லீற்றர கலன் வெறுமையாகவும் உள்ளது

10) 8ற்க உள்ளபாலை 3ற்க ஊற்றி 3ற்க உள்ளதை 5ற்க ஊற்றினால் 5ற்க 4லும் 8ற்க 4ம் வரும் சரிதானே அருவி
நன்றி புயல் உங்கள் முயற்சிக்கும் இந்த முறையில்தான் நீங்கள் செய்தநீங்கள் இடையில் பிளை விட்டு விட்டியல்
Reply


Messages In This Thread
[No subject] - by வெண்ணிலா - 04-26-2006, 02:58 AM
[No subject] - by K.VETTICHELVAN - 04-26-2006, 03:25 AM
[No subject] - by suren_16 - 04-27-2006, 03:00 PM
[No subject] - by K.VETTICHELVAN - 04-28-2006, 09:22 AM
[No subject] - by K.VETTICHELVAN - 04-29-2006, 01:47 AM
[No subject] - by Puyal - 04-29-2006, 02:59 PM
[No subject] - by K.VETTICHELVAN - 04-29-2006, 10:08 PM
[No subject] - by Puyal - 04-29-2006, 10:30 PM
[No subject] - by Puyal - 04-29-2006, 10:40 PM
[No subject] - by அருவி - 04-30-2006, 05:46 AM
[No subject] - by K.VETTICHELVAN - 04-30-2006, 04:08 PM
[No subject] - by K.VETTICHELVAN - 04-30-2006, 04:25 PM
[No subject] - by Puyal - 04-30-2006, 04:51 PM
[No subject] - by Subiththiran - 04-30-2006, 05:00 PM

Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)