04-30-2006, 10:22 AM
<b>கள்ள விழிகளால் கண் கொத்தி சென்றாயே
கன்னக் குழிகளில் உயிர் மூடிவைத்தாயே
பின்பு யாரோ போல் தள்ளி நின்றாய்
நட்பு உறவில்லை என்றாய்... </b>
<!--QuoteBegin-அனிதா+-->QUOTE(அனிதா)<!--QuoteEBegin-->என்ன விஸ்ணு கஸ்டமான பாடலா இருக்கே.... சரி எதாவது துப்பு... பழைய பாடலா ? புதிய பாடலா? <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அடுத்த அடியையும் சொல்கிறேன் பாருங்கள்.
<b>அந்த வீதியில் நீ வந்து சேராமல்
ஆறு டிகிரியில் என் பார்வை சாயாமல்
விலகிப் போயிருந்தால் தொல்லை இல்லை
இது வேண்டாத வேலை</b>

http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>