04-30-2006, 05:46 AM
8 லீற்றர் கொள்கலனிலிருந்து
5 லீற்றர் கொள்கலனிற்குள் ஊற்றவும்.
பின் 5 லீற்றர் கொள்கலனிலிருந்து 3 லீற்றர் கொள்கலனிற்குள் ஊற்றவும்
இப்போது 5 லீற்றர் கொள்கலனில் 2 லீற்றர் பால் உள்ளது.
3 லீற்றர் கொள்கலனில் இருக்கும் பாலை 8 லீற்றர் கொள்கலனில் ஊற்றிவிட்டு 5 லீற்றர் கொள்கலனில் இருக்கும் 2 லீற்றர் பாலை 3 லீற்றர் கொள்கலனுள் ஊற்றவும்.
தற்போது,
8 லீற்றர் கொள்கலனில் 6 லீற்றர் பாலும் 5 லீற்றர் கொள்கலன் வெறுமையாகவும் 3 லீற்றர் கொள்கலனில் 2 லீற்றர் பாலும் உள்ளது.
மீண்டும் 8 லீற்றர் கொள்கலனில் இருக்கும் 6 லீற்றர் பாலை 5 லீற்றர் கொள்கலனிற்குள் ஊற்றவும்.
இப்போது 8 லீற்றர் கொள்கலனில் 1 லீற்றர் பாலும் 5 லீற்றர் கொள்கலனில் 5 லீற்றர் பாலும் 3 லீற்றர் கொள்கலனில் 2 லீற்றர் பாலும் உள்ளன.
இனி, 5 லீற்றர் கொள்கலனில் இருக்கும் பாலை 3 லீற்றர் கொள்கலனிற்குள் ஊற்றவும். ஏற்கனவே 3 லீற்றர் கொள்கலனிற்குள் 2 லீற்றர் பால் இருப்பதால் 1 லீற்றர் பாலையே ஊற்றமுடியும்.
ஆகவே இறுதியில், 8 லீற்றர் கொள்கலனில் 1 லீற்றர் பாலும், 5 லீற்றர் கொள்கலனில் 4 லீற்றர் பாலும், 3 லீற்றர் கொள்கலனில் 3 லீற்றர் பாலும் காணப்படும்.

[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.