04-29-2006, 10:40 PM
K.VETTICHELVAN Wrote:நான் 3 லீற்ரர் கொள்கலன் ஒன்றும். 5 லீற்ரர் கொள்கலன் ஒன்றும். 8 லீற்ரர் கொள்கலன் ஒன்றும் வைத்துள்ளேன் அதில் 8 லீற்ரர் கொள்கலனில் 8 லீற்ரர் பால் இருக்கின்றது இன்னொருவர் வந்து தனக்கு 4 லீற்ரர் தரும்டி கேக்கின்றார் நான் இவ் மூன்று கொள்கலன்களையும் வைத்துக்கொண்டு அரைகுறையாக அளக்காமலும் கைக்கணக்கில் ஊற்ராமலும் சரியாக 4 லீற்ரர் பால் கொடுத்து விட்டு மிகுதி 4 லீற்ரர் பாலை நான் கொண்டு போகின்றேன் எப்படி நான் பாலை அளந்து கொடுத்திருப்பேன் முடியுமானால் முயற்சியுங்கள்.1. 8 லீற்றரை 3 லீற்றருக்குள் ஊற்றவும்.
நன்றி
2. 3 லீற்றருக்குள் ஊற்றியதை 5 லீற்றருக்குள் ஊற்றவும்.
3. மீண்டும் மிஞ்சிய 7 லீற்றரில் 3 லீற்றரை 3 லீற்றருக்குள் ஊற்றவும்.
4. மீண்டும் இரண்டாவது முறை ஊற்றிய பாலை திரும்பவும் 5 லீற்றருக்குள் ஊற்றவும்.
5. தற்போது 3 லீற்றருக்குள் 1 லீற்றர் பால் மிகுதியாக உள்ளது.
6. பின்னர் 5 லீற்றரை 8 லீற்றருக்குள் ஊற்றவும்.
7. தற்போது 8 லீற்றர் கொள்கலனுக்குள் 7 லீற்றர் பாலுள்ளது.
8. தற்போது 8 லீற்றர் கொள்கலனுக்குள் உள்ள 7 லீற்றர் பாலை 3 லீற்றர் கொள்கலனுக்குள் ஊற்றவும்.
9. தற்போது மிகுதி 4 லீற்றரை விற்ற பின்
10. சந்தைக்குப் போகலாம் தானே, போகலாம் தானே இல்லை போறீங்கள்.
நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்.
<b><span style='color:blue'> .
[size=15]
.</span></b>
[size=15]
.</span></b>

