Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சம்பூர் வான் தாக்குதலை கண்காணிப்புக் குழு கண்டித்துள்ளது
#4
கண்காணிப்புகுழு செயற்பாடுகள் தன்னிச்சையாக இல்லை, இவர்கள் விடயத்தில் இந்தியா அல்லது அவர்கள் நாய்துறை சாறி புலநாய்வுத்துறை செயற்படுகிறது, அவர்கள் சொல்வதை அப்படியே உச்சரிக்கும் பொம்மையாக சொல்வதற்க்காகத்தான் கண்காணிப்புகுழு Idea

புலிகளின் முக்கிய தலைவர்கள் கண்காணிப்பு குழு விடயத்தில் கவனமாக இருத்தல் வேண்டும், எந்த வித பாதுகாப்போ அன்றில் சிறு சிறு சந்திப்புக்களை ரத்துசெய்தல்வேண்டும், இவர்களுடன் கதைப்பதில் பிரயோசனமில்லை, நோர்வே நாட்டுடன் கதைத்து முடிவெடுப்பது ஓரளவிற்கு நன்மை.

தற்பொழுது இலங்கை பிரச்சினையில் இலங்கை அரசாங்கத்தைவிட அண்டைய பெரிய கைகளின் செயற்பாடுகள் தான் அதிகமாக உள்ளது, இதனை கவனத்தில் கொண்டு புலிகள் செயற்படுகிறார்கள் போல் தெரிகின்றது. Idea

உண்மையில் இவர்களை நம்பி கிழக்கு மாகாணதளபதிகள் கிளிநொச்சி செல்வது ஆபத்தானது, ஏதாவது அசம்பாவிதம் நடந்துமுடிந்ததும், இது கொழும்பு மேலிடத்திலிருந்து உத்தரவு தங்களால் எதுவும் செய்யமுடியாது என்று சாதரண வீதிகண்காணிப்பு பொலிஸார் மாதிரி கையை விரிப்பார்கள், ஆகா கூடிப்போனால் இது ஒரு அப்பட்டமான போர் நிறுத்த மீறல் என்று ஒரு அறிக்கையை விட கண்காணிப்புகுழு பேச்சாளரம்மா இருக்கா, அவாக்கு வட கிழக்கில என்ன நடக்குது என்றது தெரியா, இராணுவ பேச்சாளர், பொலிஸ் அதிகாரிகள் சொல்லுறதை அப்படியே ஊடகங்களுக்கு சொல்லுவா, பின்பு தாய் நாட்டுக்கு போய்ட்டு, அப்புறமா விடுமுறை கழிக்க வாறமாதிரி இலங்கைக்கு வருவா.. :x :evil:

இவர்களை நிச்சயமாம தமிழ் மக்கள் கண்டிக்க வேண்டும், நடுநிலமை என்ற புனித சொல்லுக்கு அர்த்தம் தெரியாமல் செயற்படுவர்களை ஒதுக்க வேண்டும். :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by KULAKADDAN - 04-29-2006, 10:02 PM
[No subject] - by Danklas - 04-29-2006, 10:38 PM
[No subject] - by kurukaalapoovan - 04-30-2006, 09:29 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)