02-17-2004, 11:02 PM
அன்பர் குருவிகாள்
வரலாறு வரலாறு என அடிக்கடி அடிக்குறிப்பு தரும் நீங்கள் வரலாற்றினை வரிகளுக்கு இடையில் வாசிக்கக்கூடிய வல்லமை இயற்கையில் பெற்றிருக்க வோண்டும்......
இலங்கையில் வரலாற்றில் முதல் முதலில் நடந்தது சிங்கள - மலையள இனக்கலவரம்...
அதன் பின் சிங்கள-முஸ்லீம் இனக்கலவரம்...
அதன் பின்புதான் சிங்கள-தமிழ் இனக்கலவரம்...
சிங்கள-முஸ்லீம் இனக்கலவரத்தின் போது அப்போதைய தமிழர் தலைமை சிங்களவருக்காக சீமை வரை வந்து வாதிட்டு வென்று கப்பலில் கொழும்பு திரும்பிய போது சிங்கள மக்கள் அவரை தமது தோளில் தூக்கி வரவேற்பு கொடுத்தார்களாம்....
இப்போது உங்களுக்கு புரியும் யார் யார் மேல் முதலில் தப்பவிப்பிராயத்தை தோற்றிவித்தது என்று................

<b>I would never die for my beliefs because I might be wrong</b>
- Bertrand Russell
- Bertrand Russell