04-29-2006, 02:59 PM
<!--QuoteBegin-K.VETTICHELVAN+-->QUOTE(K.VETTICHELVAN)<!--QuoteEBegin-->நான் 3 லீற்ரர் கொள்கலன் ஒன்றும். 5 லீற்ரர் கொள்கலன் ஒன்றும். 8 லீற்ரர் கொள்கலன் ஒன்றும் வைத்துள்ளேன் அதில் 8 லீற்ரர் கொள்கலனில் 8 லீற்ரர் பால் இருக்கின்றது இன்னொருவர் வந்து தனக்கு 4 லீற்ரர் தரும்டி கேக்கின்றார் நான் இவ் மூன்று கொள்கலன்களையும் வைத்துக்கொண்டு அரைகுறையாக அளக்காமலும் கைக்கணக்கில் ஊற்ராமலும் சரியாக 4 லீற்ரர் பால் கொடுத்து விட்டு மிகுதி 4 லீற்ரர் பாலை நான் கொண்டு போகின்றேன் எப்படி நான் பாலை அளந்து கொடுத்திருப்பேன் முடியுமானால் முயற்சியுங்கள்.
நன்றி<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
1. 8 லீற்றர் பாலை 3 லீற்றர் கொள்கலனுக்குள் ஊற்றவும்.
2. தற்போது மிகுதி 5 லீற்றர் பால்.
3. 5 லீற்றர் கொள்கலன் வெறுமையாகவுள்ளது.
4. பின்னர் 3 லீற்றர் கொள்கலனுக்குள்ள 3 லீற்றர் பாலை 5 லீற்றர் கொள்கலனுக்குள் ஊற்றவும்.
5. தற்போது 3 லீற்றர் கொள்கலன் வெறுமையாகவுள்ளது.
6. பின்னர் 8 லீற்றர் கொள்கலனுக்குள் உள்ள பாலை 5 லீற்றர் கொள்கலனுக்குள் ஊற்றவும்.
7. தற்போது 8 லீற்றர் கொள்கலனுக்குள் 2 லீற்றர் பால் மிகுதியாகவுள்ளது.
8. பின்னர் 3 லீற்றர் கொள்கலனுக்குள் உள்ள பாலை 3 லீற்றர் கொள்கலனுக்குள் ஊற்றவும்.
9. தற்போது 8 லீற்றர் கொள்கலனுக்குள் 2 லீற்றரும்
10. 5 லீற்றர் கொள்கலனுக்குள் 5 லீற்றர் பாலும்
11. 3 லீற்றர் கொள்கலனுக்குள் 1 லீற்றர் பாலும் உள்ளன.
12. தற்போது 5 லீற்றர் கொள்கலனுக்குள் உள்ள பாலை 8 லீற்றர் கொள்கலனுக்குள் ஊற்றவும்.
13. தற்போது 8 லீற்றர் கொள்கலனுக்குள் மொத்தமாக 7 லீற்றர் பால் உண்டு.
14. பின்னர் 3 லீற்றர் கொள்கலனுக்குள் உள்ள 1 லீற்றர் பாலை 5 லீற்றர் கொள்கலனுக்குள் ஊற்றவும்.
15. தற்போது 5 லீற்றர் கொள்கலனுக்குள் 1 லீற்றர் பாலுள்ளது.
16. தற்போது 3 லீற்றர் கொள்கலன் வெறுமையாகவுள்ளது.
17. தற்போது 8 லீற்றர் கொள்கலனுக்குள் உள்ள பாலை 3 லீற்றர் கொள்கலனுக்குள் ஊற்றவும்.
18. ஊற்றிய பின் 8 லீற்றர் கொள்கலனுக்குள் 4 லீற்றர் பால் மிகுதியாக வரும்.
19. இதை நீங்கள் 4 லீற்றராக விற்றாலும் சரி அடுத்த இரு கொள்கலங்களுக்குள் உள்ள பாலை விற்றாலும் சரி எங்களுக்குப் பரவாயில்லை
20. விற்ற பின் வாழைக்குலை வியாபாரத்திற்குக் கிளிநொச்சிச் சந்தைக்குப் போக வேண்டியது தான்.................
21. பதில் சரியா?

<b><span style='color:blue'> .
[size=15]
.</span></b>
[size=15]
.</span></b>