Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அறிந்து கொள்ளுங்கள் தமிழீழ தகவல் களஞ்சியம்
#5
21) எமது அமைப்பால் முதல் முதல் தாக்கப்பட்ட இராணுவமுகாம் எது?
குருநகர் இராணுவமுகாம் 1984.02.24ம் திகதி

22) தமிழீழ தேசியத்தலைவர் முதல் பேட்டி வழங்கிய தமிழ் பத்திரிகை எது?
தேவி பத்திரிகை

23) தமிழீழ காவல்த்துறை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?
1991ம் ஆண்டு

24) புலிகளின் குரல் வானெலி ஆரம்பிக்கப்பட்ட ஆன்டு எது?
20.11.1990ம் ஆண்டு

25) யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி தனிமாவட்டமாக பிரிக்கப்பட்ட ஆண்டு எது?
1984ம் ஆண்டு

26) முல்லைத்தீவு தனிமாவட்டமாக பிரிக்கப்பட்ட ஆண்டு எது?
1978ம் ஆண்டு

27) மட்டக்களப்பில் இருந்து அம்பாறை தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட ஆண்டு எது?
1961ம் ஆண்டு

28) முதல் கடக்கரும்புலிகள் யார?
கப்டன் வினோத். கப்டன் கொலின்ஸ். மேஜர் காந்தரூபன்
நடந்த ஆண்டு 10.07.1990ம் ஆண்டு

29) மண்டதீவு இராணுவமுகாம் அழிக்கப்பட்ட ஆண்டு எது?
1995. ஆணிமாதம் 28ம் திகதி

30) சாவகச்சேரி பொலிஸ் நிலையம் தாக்கப்பட்ட ஆண்டு எது?
1982.10.27
Reply


Messages In This Thread
[No subject] - by K.VETTICHELVAN - 04-29-2006, 12:03 AM
[No subject] - by K.VETTICHELVAN - 04-29-2006, 12:10 AM
[No subject] - by K.VETTICHELVAN - 04-29-2006, 12:15 AM
[No subject] - by K.VETTICHELVAN - 04-29-2006, 03:18 AM
[No subject] - by nallavan - 04-29-2006, 05:14 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)