Yarl Forum
அறிந்து கொள்ளுங்கள் தமிழீழ தகவல் களஞ்சியம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19)
+--- Thread: அறிந்து கொள்ளுங்கள் தமிழீழ தகவல் களஞ்சியம் (/showthread.php?tid=43)



அறிந்து கொள்ளுங்கள் தமிழீழ தகவல் களஞ்சியம் - K.VETTICHELVAN - 04-27-2006

01) வாகனங்களில் சிங்களச் சிறீ பொறிக்கப்பட்ட ஆண்டு எது?
1952ம் ஆண்டு

02) தமிழாராட்சி மாநாட்டின் விளைவு நாள் எது?
ஐனவரி 10ம் திகதி

03) விடுதலைப்புலிகளின் முதலாவது மரபுவழித்தாக்குதல் படையணி எது?
சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணி

04) விடுதலைப்புலிகளின்; முதலாவது மகளீர் படையணி எது?
மேஐர் சோதியா படையணி

05) கேணல் கிட்டு அண்ணா யாருடைய சமாதானச்செய்தியுடன் தமிழீழம் வந்தார்?
குவேக்கஸ் கின்

06) சூரியகதிர் 3 நடவடிக்கையை சிங்களப்டை வடமராட்சி மீது ஆரம்பித்த ஆண்டு எது?
மே. 16. 1996

07) திருமலை திகில்க்கடவை இராணுவமுகாம் முற்ராக அழிக்கப்பட்ட நாள் எது?
மே. 19. 1996

0 தமிழீழ வைப்பகம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
23.05.1994ம் ஆண்டு

09) வெற்றிநிச்சயம் என்னும் இராணுவ நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப்புலிகளால் என்ன பெயர் சூட்டப்பட்டது?
வெற்றியை எமதாக்குவோம்.

10) தமிழரின் பரினாம வளர்ச்சி பற்றி ஆராட்சி செய்தவர் யார்?
சாள்ஸ் ரர்வின் என்பவர்


- K.VETTICHELVAN - 04-29-2006

11) லெப் கேணல் குமரப்பாவின் இயற் பெயர் என்ன?
இரத்தின பாலன்

12) 1998ல் கரப்பட்டமுறிப்பில் கரும்புலிகளால் எதுவித இழப்பும் இன்றி தகக்கப்பட்ட வான் உர்தி எது?
வை 17

13) கப்டன் பண்டிதரின் இயற்பெயர் என்ன?
ரவீந்திரன்

14) தமிழீழ தேசியத்தலைர் அவர்களை முதலில் பேட்டி கண்ட பெண் யார?
அணித்தாப் பிராப்

15) தமிழீழ விடுதலைப்புலிகளை நேதாயியுடன் ஒப்பிட்டவரி யார்?
எம்.ஜீ இராமச்சந்திரம்

16) தலைவர் பிரபாகரனன விழுத்தமுடியாது எனக்கூறியா இந்திய இரானுவத்தளபதி யார்?
கேணல் பாண்டு என்பவர்

17) அரியாலையில் நடந்த படு கொலை எப்போது நடந்தது எத்தனை போர் கொல்லப்பட்டனர்?
1985.05.09 அன்று 60 பொது மக்கள்

18) யாருடைய ஆட்சிக்காலத்தில்?
nஐயார் ஜயவத்தின

19) ஆனையிறவுப்படைத்தளம் இலங்கை அரசாங்கதத்தால் நிறுவப்பட் ஆண்டு எது?
1952ம் ஆண்டு

20) எமது தெசியக்கொடியின் நிறம் குறிக்கும் அடையம் என்ன,?
சிவப்பு- புரட்சிகரமான போராட்டம்
கறுப்பு- உறுதி
வெள்ளை- து}ய்மையான போராட்டம்
மஞ்சல்- தர்மயுத்தம்


- K.VETTICHELVAN - 04-29-2006

11) லெப் கேணல் குமரப்பாவின் இயற் பெயர் என்ன?
இரத்தின பாலன்

12) 1998ல் கரப்பட்டமுறிப்பில் கரும்புலிகளால் எதுவித இழப்பும் இன்றி தகக்கப்பட்ட வான் உர்தி எது?
வை 17

13) கப்டன் பண்டிதரின் இயற்பெயர் என்ன?
ரவீந்திரன்

14) தமிழீழ தேசியத்தலைர் அவர்களை முதலில் பேட்டி கண்ட பெண் யார?
அணித்தாப் பிராப்

15) தமிழீழ விடுதலைப்புலிகளை நேதாயியுடன் ஒப்பிட்டவரி யார்?
எம்.ஜீ இராமச்சந்திரம்

16) தலைவர் பிரபாகரனன விழுத்தமுடியாது எனக்கூறியா இந்திய இரானுவத்தளபதி யார்?
கேணல் பாண்டு என்பவர்

17) அரியாலையில் நடந்த படு கொலை எப்போது நடந்தது எத்தனை போர் கொல்லப்பட்டனர்?
1985.05.09 அன்று 60 பொது மக்கள்

1 யாருடைய ஆட்சிக்காலத்தில்?
n ஐயார் ஜயவத்தின

19) ஆனையிறவுப்படைத்தளம் இலங்கை அரசாங்கதத்தால் நிறுவப்பட் ஆண்டு எது?
1952ம் ஆண்டு

20) எமது தெசியக்கொடியின் நிறம் குறிக்கும் அடையம் என்ன?
சிவப்பு- புரட்சிகரமான போராட்டம்
கறுப்பு- உறுதி
வெள்ளை- து}ய்மையான போராட்டம்
மஞ்சல்- தர்மயுத்தம்


- K.VETTICHELVAN - 04-29-2006




- K.VETTICHELVAN - 04-29-2006

21) எமது அமைப்பால் முதல் முதல் தாக்கப்பட்ட இராணுவமுகாம் எது?
குருநகர் இராணுவமுகாம் 1984.02.24ம் திகதி

22) தமிழீழ தேசியத்தலைவர் முதல் பேட்டி வழங்கிய தமிழ் பத்திரிகை எது?
தேவி பத்திரிகை

23) தமிழீழ காவல்த்துறை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?
1991ம் ஆண்டு

24) புலிகளின் குரல் வானெலி ஆரம்பிக்கப்பட்ட ஆன்டு எது?
20.11.1990ம் ஆண்டு

25) யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி தனிமாவட்டமாக பிரிக்கப்பட்ட ஆண்டு எது?
1984ம் ஆண்டு

26) முல்லைத்தீவு தனிமாவட்டமாக பிரிக்கப்பட்ட ஆண்டு எது?
1978ம் ஆண்டு

27) மட்டக்களப்பில் இருந்து அம்பாறை தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட ஆண்டு எது?
1961ம் ஆண்டு

28) முதல் கடக்கரும்புலிகள் யார?
கப்டன் வினோத். கப்டன் கொலின்ஸ். மேஜர் காந்தரூபன்
நடந்த ஆண்டு 10.07.1990ம் ஆண்டு

29) மண்டதீவு இராணுவமுகாம் அழிக்கப்பட்ட ஆண்டு எது?
1995. ஆணிமாதம் 28ம் திகதி

30) சாவகச்சேரி பொலிஸ் நிலையம் தாக்கப்பட்ட ஆண்டு எது?
1982.10.27


- nallavan - 04-29-2006

"1998ல் கரப்பட்டமுறிப்பில் கரும்புலிகளால் எதுவித இழப்பும் இன்றி தகக்கப்பட்ட வான் உர்தி எது?
<b>வை 17</b>"

அது "<b>MI17</b>" அல்லவா?
இத்தாக்குதலை வைத்தே "புயல் புகுந்த பூக்கள்' என்ற முழுநீளத் திரைப்படம் எடுக்கப்பட்டது. இத்தாக்குதலில் பங்குபற்றிய 5 பேரில் நால்வர் வேறு தாக்குதல்களில் வீரச்சாவடைந்துவிட்டனர்.
மேஜர் குமுதன்,
மேஜர் அறிவுக்குமரன்,
மேஜர்நிலவன்
லெப்.கேணல் நரேஸ்


Re: அறிந்து கொள்ளுங்கள் தமிழீழ தகவல் களஞ்சியம் - அருவி - 04-29-2006

<!--QuoteBegin-K.VETTICHELVAN+-->QUOTE(K.VETTICHELVAN)<!--QuoteEBegin-->06) சூரியகதிர் 3 நடவடிக்கையை சிங்களப்டை வடமராட்சி மீது ஆரம்பித்த ஆண்டு எது?  
மே. 16. <b>1996 </b>

<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
:roll: :roll: :roll: :roll: