04-29-2006, 02:57 AM
என் முறை எனக்கும் வரும்போது அங்கே
என் நிலையில் நீங்களும் அங்கே காப்பகத்தில்
வருவேன் நானும் பால்போச்சியுடன் அல்ல
வாசம் பரப்பிய மலர்ச்செண்டுடன்
புலம் பெயர்ந்த நாட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் ஒரே நிலை தான் என்று சொல்ல வாறிங்களா?
அருமையான கரு கொண்ட கவிதை.. வாழ்த்துக்கள்.