02-17-2004, 10:02 PM
<!--QuoteBegin-யாழ்/yarl+-->QUOTE(யாழ்/yarl)<!--QuoteEBegin-->ஆனானப்பட்ட ஐயோ புலிகள் ஏமாத்திவிட்டார்கள் என கூப்பாடுபோட்ட பிரெமதாசாவோடு கூட்டாகவிருந்த ரணிலே ஒரு நம்பிக்கையுடன் கூட்டுச்சேர்கையில் பிறகு ஹக்கீம் ஐயாவிற்கு என்ன வந்தது? ஏன் இந்த அவசரம்?நம்பிக்கை போகுமளவிற்கு பெரிதாக என்ன நடந்துவிட்டது?
எதற்கும் பங்கு பிரிக்கமுதல் சந்தைக்கு முதல் வரட்டும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பிறேமதாசாவோடை கூட்டுச்சேர்ந்ததை மறைத்து ஏழுதிறியள்போலை..
எதற்கும் பங்கு பிரிக்கமுதல் சந்தைக்கு முதல் வரட்டும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பிறேமதாசாவோடை கூட்டுச்சேர்ந்ததை மறைத்து ஏழுதிறியள்போலை..
Truth 'll prevail