04-29-2006, 01:47 AM
நான் 3 லீற்ரர் கொள்கலன் ஒன்றும். 5 லீற்ரர் கொள்கலன் ஒன்றும். 8 லீற்ரர் கொள்கலன் ஒன்றும் வைத்துள்ளேன் அதில் 8 லீற்ரர் கொள்கலனில் 8 லீற்ரர் பால் இருக்கின்றது இன்னொருவர் வந்து தனக்கு 4 லீற்ரர் தரும்டி கேக்கின்றார் நான் இவ் மூன்று கொள்கலன்களையும் வைத்துக்கொண்டு அரைகுறையாக அளக்காமலும் கைக்கணக்கில் ஊற்ராமலும் சரியாக 4 லீற்ரர் பால் கொடுத்து விட்டு மிகுதி 4 லீற்ரர் பாலை நான் கொண்டு போகின்றேன் எப்படி நான் பாலை அளந்து கொடுத்திருப்பேன் முடியுமானால் முயற்சியுங்கள்.
நன்றி
நன்றி

