02-17-2004, 09:32 PM
<!--QuoteBegin-யாழ்/yarl+-->QUOTE(யாழ்/yarl)<!--QuoteEBegin--><!--QuoteBegin-thampu+--><div class='quotetop'>QUOTE(thampu)<!--QuoteEBegin-->அன்பர் பிபிசியின் குட்டிக்கதைக்கு யாழ் பிரச்சனை பங்கு போடுதலில் அல்ல உறவு முறையில்தான் என்றார்.
உண்மையில் இங்கு இரண்டும் பிரச்சனைதான்...........
உறவுக்காக பங்கை இழப்பதா?...........................
பங்குக்காக உறவை இழப்பதா?.............................<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதற்கான தீர்வு , பதில் தம்பு கேட்ட கேள்வியிலேயே இருக்கிறது.
கேள்வி இரண்டு பக்கத்தினருக்கும் பொருந்தும்.
இங்கு பங்கைவிட உறவுதான் மிக முக்கியம்.பங்கு வரும் போகும்..இந்தியா பாகிஸ்தான் போல..பங்குபோட்டு என்னத்தை கண்டார்கள்?
;இன்னும் 2 தலைமுறைகள் சென்றாலும் ஆற்றமுடியாதளவிற்கு எம்மவர்கள் 2 தரப்பிலும் காயங்கள் நிறைய இருக்கின்றனவே...
இந்த நியாயத்தில் எப்படி சேர்ந்து வாழ்வது?
எப்படி பிரிந்து வாழ்வது?
நிலமையை மீண்டும் சுமுகமாக்க ஹக்கீம் சற்று பொறுத்திருந்திருக்கலாம்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
உறவு முக்கியம்தான் உண்மைதான். ஆனா நீங்க சொன்னமாதி ஆறாத காயங்கள் இரண்டு பக்கமும் இருக்கே. என்ன செய்யிறது? அது உறவு அல்ல. ஒரு கை தட்டி ஓசை வராது இரண்டு கையும் தட்டணும். இருமனம் ஒத்து நடக்கணும். அது காதலுக்கும் சரி உறவுக்கும் சரி.
தனியா போனாலும் நல்லா இருந்தா சரின்னு பெருந்தன்மையா விட்டிட வேண்டியது தான். எல்லா காயத்தை ஆற்றும் காலம் இந்த காயத்தையும் மனக்கச்ப்புகளையும் மாத்தும் . எதிர்காலத்துல சேர்ந்து வாழுவோம் அப்பிடிங்கிற நம்பிக்கையோட அவங்களுக்கு விடை குடுப்போம்