04-28-2006, 04:14 AM
MUGATHTHAR Wrote:தூயவன் Wrote:வாருங்கள் வழிப்போக்கன்!! கும்பிடுவது ஒகே!! தலைகுனியாமல் கும்பிடுங்கோ! எனிமேல் தமிழனுக்கு தலை குனிவே இருக்கக் கூடாது! :wink:தம்பி தூயவன் சில நேரத்திலை தலை குனியாட்டிக்கு சிக்கல் பஸ் ஸ்ராண்டிலை நிக்கேக்கை செருப்பு தலைக்கு வந்தா குனிஞ்சு தப்ப வேண்டு கண்டீரோ (எத்தனை இடத்திலை என்ரை தலை தப்பியிருக்கு......வந்திட்டார் சொல்லுறத்துக்கு)
எங்கள் சனம் அப்படி மோசமாகத் தான் போச்சுதோ?
பஸ்ராண்டில் நிற்கும் போதுமா செருப்பால அடிக்குது. :roll: :wink:
[size=14] ' '

