Yarl Forum
கும்புடுறன் சாமியோ.............. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: கும்புடுறன் சாமியோ.............. (/showthread.php?tid=211)

Pages: 1 2


கும்புடுறன் சாமியோ.............. - valippookkan - 04-15-2006

எல்லோருக்கும் ஒரு கும்பிடு..என்னையும் சேர்த்துக்கொள்வீர்களா....?


- வெண்ணிலா - 04-15-2006

வணக்கம் வழிபோக்கன்


- கந்தப்பு - 04-15-2006

வணக்கம் வாருங்கள்


- தூயா - 04-15-2006

வனக்கம் வழிபோக்கன்..நல்ல பெயர்...வாருங்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Subiththiran - 04-15-2006

வணக்கம் வழிப்போக்கா! உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்.


- Aravinthan - 04-15-2006

வழிபோக்கன் வாருங்கள்


- வியாசன் - 04-15-2006

வணக்கம் வழிப்போக்கன் களைப்பாற களத்து திண்ணையில் சற்று அமருங்கள்.
உங்களைப்பற்றியும் உங்கள் பயண அனுபவங்களை பற்றியும் சற்று கூறுங்களேன்.


- அருவி - 04-15-2006

வணக்கம் வழிப்போக்கன்
வழில வரும்போது நடந்ததுகளப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களன்


- கீதா - 04-15-2006

வழிபோக்கன் வாருங்கள்


- வன்னியன் - 04-15-2006

வாருங்கள் வழிப்போக்கன் சத்தத்தை காணோம் வேறு களத்துக்கு போய்விட்டாரோ?
உதுக்குத்தான் வழிப்போக்கர்களை நம்பகூடாது


- K.VETTICHELVAN - 04-15-2006

வணக்கம் வாருங்கள் வழிப்போக்கன் அவர்களே நனும் உங்களை வரவேற்கின்றேன்.


வணக்கம் - anuraj.nl - 04-15-2006

வாருங்கள் வழிப்போக்கன்
வரவேற்கிறோம்


- தூயவன் - 04-15-2006

வாருங்கள் வழிப்போக்கன்!! கும்பிடுவது ஒகே!! தலைகுனியாமல் கும்பிடுங்கோ! எனிமேல் தமிழனுக்கு தலை குனிவே இருக்கக் கூடாது! :wink:


- sagevan - 04-15-2006

வாங்கோ வணக்கம்


- அனிதா - 04-15-2006

வணக்கம் வழிப்போக்கன் வாங்க..
வரவேற்க்கிறோம்...!


- Puyal - 04-16-2006

வழிப்போக்கனைச் சந்திப்பதில் மகிழ்ச்சி உங்கள் வரவு நல்வரவாகட்டும்...


- sanjee05 - 04-16-2006

--------------------------------------------------------------------------------

வணக்கம் வழிபோக்கன்


- putthan - 04-16-2006

வணக்கம் வழிபோக்கன் புத்தனின் சரணங்கள்...


- RaMa - 04-16-2006

வணக்கம் வழிபோக்கன்...
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.


- SANKILIYAN - 04-16-2006

வணக்கம் வழிப்போக்கன்