04-28-2006, 04:01 AM
MUGATHTHAR Wrote:பிள்ளை சகாறா வணக்கம் நான் என்னவோ பாலைவனத்திலை இருந்து வாறீர் எண்டு நினைச்சிட்டன்..........
களத்தலை புதிசா இணைஞ்ச எல்லாருக்கும் வணக்கம் சின்ன லீவு எடுத்திட்டன் இனி அடிக்கடி வரப்பாக்கிறன்.....
வாங்கோ முகத்தார். உங்களைக் கண்டதில் மகிழ்சி!!
ஊரில் எப்படி சுகங்கள்??
[size=14] ' '

