![]() |
|
அறிமுகம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: அறிமுகம் (/showthread.php?tid=48) |
அறிமுகம் - valvaizagara - 04-27-2006 வணக்கம்! யாழ் இணைய உறவுகளே! இணையத்தில் கைகுலுக்கி உங்கள் உரையாடலில் கலந்து பேச வந்துள்ளேன். பயப்படாதீர்கள் நான் அரசியல்வாதியல்ல. விடயங்களை அலசி ஆராய்வது பிடித்தமானது. குறிப்பாக தமிழினமும், மண்மீட்புப் போராட்டமும், புலம்பெயர் வாழ்வியலும் எங்கள் வாழ்வோடு பிணைந்து கிடக்கிறது அவற்றைப்பற்றி உங்களோடு அளவளாவ நினைக்கின்றேன். ஓ... அரட்டை தெரியாதவரா என்ற உங்கள் எண்ணோட்டம் புரிகிறது. கவலைப்படாதீர்கள். அரட்டைக்கு அரட்டை அலசலுக்கு அலசல் ஒப்பந்தம் செய்து கொண்டே வருகிறேன். நம்புங்கப்பா! இழுத்தடிப்புகள் எனக்குப் பிடிக்காது. தெளிவாகப் புரிந்திருந்தால் வாங்க என்று வாய் நிறைய தமிழ் அள்ளிவீசுங்கள். இப்படிக்கு வல்வை சகாறா. உள்ளங்காலடியில் உன்மேனி உரசும் சுகம்- என் காயச் சிலிர்ப்பினிலே கவியெழுதத் தூண்டிலிடும். - Aravinthan - 04-27-2006 வணக்கம் வல்வை சகாறா - வர்ணன் - 04-27-2006 வணக்கம் - வாருங்கள் - வல்வை ! 8) - கந்தப்பு - 04-27-2006 வணக்கம் வல்வை சகாறா. - saathuryan - 04-27-2006 வணக்கம் வாருங்கள் வல்வை சகாறா. - தூயவன் - 04-27-2006 வணக்கம்! வணக்கம்!! வரும்போதே தமிழில் பந்தியாவே எழுதிக் கலக்கின்றீர்கள். அதை களம் முழுக்க தொடந்து தெளிக்க வேண்டும் என வாழ்த்துகின்றோம். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயா - 04-27-2006 வணக்கம் வல்வை (நிஜமாவா?) - shanmuhi - 04-27-2006 வணக்கம் வல்வை சகாறா... - அனிதா - 04-27-2006 வணக்கம் வல்வை சகாறா... வாங்க வரவேற்க்கிறோம். - putthan - 04-27-2006 வணக்கம் வல்வை சகாறா புத்தனின் சரனங்கள் - suren_16 - 04-27-2006 <span style='font-size:22pt;line-height:100%'>வணக்கம் வல்வை சகாறா</span> - Puyal - 04-27-2006 வணக்கம் வல்வை சகாறா வரவு நல்வரவாகட்டும் உங்கள் இனிய தமிழைப் பருகக் களம் தயார்.... - valvaizagara - 04-27-2006 நன்றி என்பது நாகரீக மேன்மை பண்பியல் பகரும் அகரத்துப்பாடம் உரைப்பவராலும் ஏற்பவராலும் எடுத்துப் போற்றும் சொல்லின் வடிவம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அரவிந்தன், வர்ணன், கந்தப்பு, சாதுர்யன், தூயவன், தூயா, சண்முகி, அனிதா, புத்தன், சுரேன்16, புயல் ஆகியோருக்கு நன்றி(கள்) மன்னிக்கவேண்டும் கள் போதையைத் தூண்டும். :wink: :wink: அகரத்தில் ஆரம்பித்த சகாறாவின் நன்றி புயலில் வந்து நிற்கிறது கவனிங்கப்பா! அதிகம் எழுதிவிட்டேனோ? இப்படிக்கு வல்வை சகாறா. - கீதா - 04-27-2006 வணக்கம் வாருங்கள் - MUGATHTHAR - 04-28-2006 பிள்ளை சகாறா வணக்கம் நான் என்னவோ பாலைவனத்திலை இருந்து வாறீர் எண்டு நினைச்சிட்டன்.......... களத்தலை புதிசா இணைஞ்ச எல்லாருக்கும் வணக்கம் சின்ன லீவு எடுத்திட்டன் இனி அடிக்கடி வரப்பாக்கிறன்..... - தூயவன் - 04-28-2006 MUGATHTHAR Wrote:பிள்ளை சகாறா வணக்கம் நான் என்னவோ பாலைவனத்திலை இருந்து வாறீர் எண்டு நினைச்சிட்டன்.......... வாங்கோ முகத்தார். உங்களைக் கண்டதில் மகிழ்சி!! ஊரில் எப்படி சுகங்கள்?? - வர்ணன் - 04-28-2006 வல்வையை ஏற்கனவே வரவேற்றிட்டன் - முகத்தார் அவர்களே - மீண்டும் வருக வருக ! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> 8)
- valvaizagara - 04-28-2006 வணக்கம் யாழ்க்கள உறுப்பினர்களே! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> கீதா மற்றும் முகத்தாருக்கும் மனங்கனிந்த நன்றியைக் கூறிக்கொண்டு மற்றைய களங்களில் சந்திப்போம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> உள்ளங்காலடியில் உன்மேனி உரசும் சுகம் என் காயச்சிலிர்ப்பினிலே கவி எழுதத் தூண்டிலிடும். வல்வை சகாறா. - RaMa - 04-29-2006 வணக்கம் வாருங்கள் உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.... முகத்தார் அங்கிளை மீண்டும் சந்தித்ததில் சந்தோசம். |