04-27-2006, 04:21 PM
அடுத்த பாடல்...
கொட்டும் மழையில் கொடிகளாய் நனைகிறோம்..
திட்டும் அன்னை சேலையில் ஒழிகிறோம்..
எட்டும் கிளை மேல் அணில்களாய் திரிகிறோம்..
தட்டும் கதவை அன்பினால் திறக்கிறோம்..
தாலாட்டும் சத்தம் மட்டும் வீட்டில் ஓய்வதில்லை..
வயதான எல்லோருமே இன்னும் சின்னப்பிள்ளை ...
ஆனந்தம் என்பதன் அர்த்தமும் நாமெல்லோ...