04-27-2006, 06:56 AM
இது ஒரு உண்மைச் சம்பவம் நண்பர்களே. எனக்குத்தெரிந்த ஒரு பெண் தனது கணவன் ராணுவத்தால் சுடப்பட்டு எங்கோ புதைக்கப்பட்டதை கூட அறியாமல் (சிலநேரம் அறிந்தும் அதை ஏற்றுக் கொள்ளமுடியாமல்)இன்றும் அவன் வருவான் வருவான் என எதிர்பார்த்தவண்ணம் தாலியுடன் காத்திருக்கின்றார்...இப்படி பல அவலங்கள் இன்னும் நம் நாட்டில் நிறையஉண்டு
நன்றி வர்ணன், கந்தப்பு
நன்றி வர்ணன், கந்தப்பு

