![]() |
|
ஈழத்து விதவை.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: ஈழத்து விதவை.... (/showthread.php?tid=49) |
ஈழத்து விதவை.... - gowrybalan - 04-26-2006 <img src='http://img285.imageshack.us/img285/8947/eelathuvithavai0bu.jpg' border='0' alt='user posted image'> - கந்தப்பு - 04-27-2006 இவர்கள் செய்த குற்றம் ஈழத்தில் தமிழராகப் பிறந்ததுதான். சிங்களப்பேரினவாதசத்திகள்,அன்னிய சத்திகள்,எட்டப்ப துரோகக்குழுக்களினால் எமது சகோதரிகள் பட்ட வேதனைகள் எண்ணில் அடங்காது - வர்ணன் - 04-27-2006 நண்பா வழமை போல - காட்சியோட உங்க கவிதை-! இருட்டு - அதனுள் - விடியும் என்று நம்பி - கையில் உள்ள விளக்கின் ஒளியை காற்றிடம் பறி கொடுக்காம -ஒரு கையால் மூடி - ஏதோ நம்பிக்கை அங்கிருக்கோ? படமே ஒரு கவிதை போல இருக்கு-! தொடருங்கள்! 8) - gowrybalan - 04-27-2006 இது ஒரு உண்மைச் சம்பவம் நண்பர்களே. எனக்குத்தெரிந்த ஒரு பெண் தனது கணவன் ராணுவத்தால் சுடப்பட்டு எங்கோ புதைக்கப்பட்டதை கூட அறியாமல் (சிலநேரம் அறிந்தும் அதை ஏற்றுக் கொள்ளமுடியாமல்)இன்றும் அவன் வருவான் வருவான் என எதிர்பார்த்தவண்ணம் தாலியுடன் காத்திருக்கின்றார்...இப்படி பல அவலங்கள் இன்னும் நம் நாட்டில் நிறையஉண்டு நன்றி வர்ணன், கந்தப்பு - shanmuhi - 04-27-2006 காட்சியுடன் கவிதை அருமை. வாழ்த்துக்கள்... - Jenany - 04-27-2006 கவிதை ரொம்ப நல்லா இருக்கு... - அனிதா - 04-27-2006 படத்திற்க்கு பொருத்தமாய் கவிதையும் நல்லாயிருக்கு ... வாழ்த்துக்கள் கௌரிபாலன்... தொடர்ந்து எழுதுங்க..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 04-27-2006 இப்படி எத்தனை சம்பவங்கள். படத்துடன் கவிதை அருமை./ - gowrybalan - 04-28-2006 <span style='font-size:25pt;line-height:100%'>நன்றி சண்முகி, ஜெனனி, அனிதா, ரசிகை,</span> <img src='http://img142.imageshack.us/img142/2613/274200523em.gif' border='0' alt='user posted image'> - Vishnu - 04-28-2006 அருமையான கவிதை கௌரி பாலன். வாழ்த்துக்கள்.. தொடருங்கள். - muhunthan - 04-28-2006 கவிதை ரொம்ப நல்லா இருக்கு - gowrybalan - 04-28-2006 <span style='font-size:25pt;line-height:100%'>நன்றி விஸ்னு, முகுந்தன்</span> <img src='http://img215.imageshack.us/img215/6420/i1090130633482929ou0pv.gif' border='0' alt='user posted image'> - RaMa - 04-29-2006 காட்சியுடன் கூடிய கவிதை நல்லாயிருக்கு.. எம் சகோதரிகளுக்கும் மட்டும் இந்த வாழ்வு கிடைக்க வேணுமா? - ப்ரியசகி - 04-29-2006 ரொம்ப அருமையான கவிதை கௌரிபாலன்.. இப்படியாக கணவன் எங்கென்றே தெரியாமல் மகனோடு காத்திருக்கும் நம்ம ஈழத்து பெண்ணோட பேட்டி ஒன்று நான் டிடின் ல பார்த்தேன்..ரொம்ப கவலையாக இருந்திச்சு
- gowrybalan - 04-29-2006 [size=18]நன்றி ரமா, ப்ரியசகி , ராணுவத்தால் விளைவிக்கப் படும் கொடுமையை விட இப்போது நமது சமுதாயத்தால் ஏற்படுத்தப்படும் கொடுமை மிகவும் விபரீதமாகவுள்ளது...ம்... <img src='http://img142.imageshack.us/img142/9759/divider012xk.gif' border='0' alt='user posted image'> |