04-27-2006, 02:45 AM
நண்பா வழமை போல - காட்சியோட உங்க கவிதை-!
இருட்டு - அதனுள் - விடியும் என்று நம்பி - கையில் உள்ள விளக்கின் ஒளியை காற்றிடம் பறி கொடுக்காம -ஒரு கையால் மூடி - ஏதோ நம்பிக்கை அங்கிருக்கோ?
படமே ஒரு கவிதை போல இருக்கு-!
தொடருங்கள்! 8)

-!
!
!