02-17-2004, 12:57 PM
என்னப்பா முஸ்லீம் மலே எல்லாம் கலக்குது...அவங்கள் மலே ஆக்கள் உவையின்ர பள்ளிவாசலுக்கே போறதில்ல....அவங்கள் இவையோட திருமண பந்தமே செய்யுறதில்ல...காதல் கூட பண்ணேலாது.....இஞ்ச பாருங்கோ உந்தப் புலுடாக்கள் எல்லாம் வாயாது....வரலாற்றப் படிச்சியள் எண்டா வியாபரத்துக்கு வந்த அராபியர்களோட சேர்ந்த தமிழர்கள் தான் இஸ்லாத்தை பின்பற்றி.....அது பிறகு வடக்குக் கிழக்கில முஸ்லீம் ஆனது...அப்படி என்றால் கிறிஸ்த்தவர்களும் ஒரு தனி இனமாகலாம்.....! ஆனா இவை அராபியரின் வழித்தோன்றல்கள் என்று கதை விட்டால்...அதுக்கு இப்ப டி என் ஏ பரிசோதனை செய்து புலுடா அம்பலமாக்கலாம்....சிங்கத்தில இருந்து வந்த சிங்களவர் போல.....உந்தப் புலுடாக்கள் வேண்டாம்....ஏதாவது யதார்த்தமாக் கேளுங்கோ கொடுக்கலாம்...அதை விட்டுட்டு சிங்களவனுக்கும் சில அந்நிய சக்திகளுக்கும் காசுக்கு காட்டிக்கொடுப்பு துரோகத்தன அரசியல் வியாபாரம் செய்ய வெளிக்கிட்டால்....உள்ளதும் இல்லாமல் தான் போகும்......!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>