04-25-2006, 10:31 AM
Luckyluke Wrote:"தல" போன்றவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார்களா என்பதே எனக்கு சந்தேகம் தான்... எனக்கு பக்கத்து வீட்டுக்காரர் ஈழத்தமிழர் தான்... விடுதலைப்புலிகள் ஆதரவாளர் தான்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உமது தற்போதைய இருபிடமான ராகவாநகரும், மூவரசம் பேட்டையும், நங்கநல்லூர், மடிப்பாக்கம் (கூட்ரோட் உட்பட) பெரியார் நகர் எக்ரன்சன், கீழ்க்கட்டளை.. வானுவம் பேட்டை, நானும் கோலோச்சிய இடங்கள்.... :wink:
ராகவா நகரில் ( கூட்ரோட்டுக்கு அண்மையில்) காசிநாதன் அடுக்குமாடி இருக்கிறது தெரியுமா..??? ஈழத்தவர் வாழும் 24 வீடுகள் இருக்கின்றதே...!
எனக்கு தெரியாத தமிழகமா நல்ல டாமாசு....??? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::

