04-25-2006, 07:36 AM
Danklas Wrote:ராஜாத்திராஜா, லக்கிலுக், உங்கள் இருவரையும் குளிர வைப்பதற்காக மேலே நான் அந்த கருத்துக்களை முன்வைக்கவில்லை,
அப்படிச் செய்தாலும் குளிர்ந்து விட மாட்டோம்.... என் கருத்தை நீங்கள் எக்காலமும் மாற்ற முடியாது... அதுபோல உங்கள் கருத்தையும் என்னால் மாற்ற முடியாது....
இது வெறும் விவாதக் களம் மட்டுமே.... சில நேரங்களில் விவாதம் பயனுள்ளதாகவும், பல நேரங்களில் வெட்டியாகவும் உள்ளது....
நீங்கள் தமிழ்நாட்டைப் பற்றியும், இந்தியாவைப் பற்றியும் கணித்து வைத்திருப்பதை நினைத்தால் நகைப்புக்கிடமாக இருக்கிறது....
"தல" போன்றவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார்களா என்பதே எனக்கு சந்தேகம் தான்... எனக்கு பக்கத்து வீட்டுக்காரர் ஈழத்தமிழர் தான்... விடுதலைப்புலிகள் ஆதரவாளர் தான்....
அதுபோல எண்ணற்ற ஈழத்தமிழர்கள் 10 ஆண்டுக்கு முன்னால் எனக்கு நண்பர்களாக இருந்தார்கள்... தமிழ்நாட்டுக்கு சிறு வயதில் வந்து கல்வி கற்று இன்று அயல்நாடுகளில் நல்ல நிலையில் இருக்கிறார்கள்... அவர்கள் தமிழ்நாட்டைப் பற்றியும், இந்தியாவைப் பற்றியும் கருத்து சொன்னால் ஏற்றுக் கொள்ளலாம்...
இந்தியா எங்கிருக்கிறது என்ற் மேப்பில் கூட காண்பிக்க முடியாதவர்கள் எல்லாம் இந்திய அரசியலைப் பற்றி பேசுவது செம காமெடி.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
,
......
......

