04-25-2006, 05:08 AM
பெரியாரின் கொள்கைகளையே நான் விமர்சிக்கும் போது அங்கு சாதி வெறி அடங்கவில்லை என்று கூறுவேனா?? அவர் வெறுமனே பாப்பாண எதிர்ப்பை மட்டும் தான் காட்டினாரே தவிர ஒற்றுமைப்படுத்தி முன்னேற வழி சமைக்கவில்லை என்பது தான் கருத்து.
மற்றது புதுப்புது கடவுள் உருவாவதற்கு அவ்வழியைப் பின்பற்றும் மக்களிடம் உள்ள தப்பு தான் காரணம். ஒரு விடயத்தை தட்டிக் கேட்பது பிரச்சனை இல்லை. ஆனால் கேட்கும்போது ஏதும் தீர்வை காட்டவேண்டும். அது தான் தேவையே!! அதற்காக கடவுளையே தூக்கி எறி என்பது தீர்வல்ல.

[size=14] ' '