Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அண்ணோய் வணக்கம் - !
#18
ராஜாத்திராஜா, லக்கிலுக், உங்கள் இருவரையும் குளிர வைப்பதற்காக மேலே நான் அந்த கருத்துக்களை முன்வைக்கவில்லை, உங்கள் இடத்தில்வேறொருவர் இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பேன், ஆனால் உங்களின் தமிழீழ கொள்கைக்கைக்கு எதிராகத்தான் எனது கருத்துக்கள் வரும், உங்கள் இருவருக்கும் இங்கு ஈழ யாழ்கள நண்பர்கள் விளங்கப்படுத்தும் கருத்துக்கள் விளங்குகிறதோ அல்லது விளங்காத மாதிரி நடிக்கின்றீர்களோ எனக்குதெரியாது, ஆனால் உங்கள் இருவரின் (சா 3வரின் மூலமாக இங்கு பலர் பலதை அறிந்துகொள்கிறார்கள், அறிந்துகொள்கிறார்கள் என்பதைவிட மற்றைய உறுப்பினர்களின் பதில் எதிர்கருத்தினால் அறிந்துகொள்கிறார்கள் என்பதே எனது கருத்து.. Idea

என்றைக்கு உங்களைப்போன்ற கருத்தாளர்களுக்கு எதிரியாகவே எனது கருத்துக்கள் அமையும். அதற்காக உங்களை வெளியேற்றசொல்லி சிபார்சு செய்யமாட்டேன், உங்கள் கருத்துக்களுக்கு எதிராக கருத்துக்கள் வரும்,

அதைவிட அண்ணாத்தை வர்ணன், நீர் ஈழத்துக்கு ஆதரவா கதைப்பதால் உம்மை ஒரு நாட்டுப்பற்றாளன் எண்டும், நான் ஆதரவா கதைக்கவில்லை என்றவுடன் துரோகி என்று நீர் நினைப்பீர் ஆனால் அது உமது மடை.... :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>


Messages In This Thread
[No subject] - by Thala - 04-22-2006, 10:05 AM
[No subject] - by தூயவன் - 04-22-2006, 01:28 PM
[No subject] - by putthan - 04-22-2006, 02:19 PM
[No subject] - by கந்தப்பு - 04-24-2006, 03:03 AM
[No subject] - by வர்ணன் - 04-24-2006, 06:27 AM
[No subject] - by mathanarasa - 04-24-2006, 06:30 AM
[No subject] - by Danklas - 04-24-2006, 06:51 AM
[No subject] - by narathar - 04-24-2006, 10:06 AM
[No subject] - by kurukaalapoovan - 04-24-2006, 10:43 AM
[No subject] - by Luckyluke - 04-24-2006, 10:49 AM
[No subject] - by rajathiraja - 04-24-2006, 12:08 PM
[No subject] - by rajathiraja - 04-24-2006, 12:22 PM
[No subject] - by rajathiraja - 04-24-2006, 12:32 PM
[No subject] - by தூயவன் - 04-24-2006, 02:02 PM
[No subject] - by rajathiraja - 04-24-2006, 02:42 PM
[No subject] - by Danklas - 04-24-2006, 03:34 PM
[No subject] - by Thala - 04-24-2006, 10:34 PM
[No subject] - by Luckyluke - 04-25-2006, 07:36 AM
[No subject] - by narathar - 04-25-2006, 08:26 AM
[No subject] - by Thala - 04-25-2006, 10:31 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)