04-24-2006, 02:42 PM
எனக்கு ஈழ பிரச்சனை உங்கள் அளவுக்கு அறிந்தவன் அல்ல !! நான் தேவை இல்லாமல் ஈழ் பிரச்சனை பற்றி பேசுவதை நிறுத்தி பல நாட்கள் ஆகி விட்டது . சொல்ல போனால் எங்கள் நாட்டையும் அதன் தலைவர்களையும் ஏளனம் செய்யும் போது தான் நான் ஏழுதுவதே வழக்கம்.
அதே போல எங்கள் ஊர் செய்திகள் எனக்கு உங்களை விட அதிகமாக தெரியும் தானே ! அதை நான் சொன்னால் ஏன் உடனே கோவம் வருகிறது.
சொல்ல போனால் நான் ஈழம் மேல் அனுதாபம் கொண்டவனாக தான் இருந்தேன். பின்னர் பல நண்பர்கள் ஈழத்தை விட்டு எங்களுக்கு தேவை இல்லாத ஆலோசனையும், என் நாட்டு மக்களையும் கடினமாக விமர்சனம் செய்யும் போக்கினால் நானும் எதிர் விமர்ச்னம் செய்ய நேரிடுகிறது.
நான் உங்கள் தலைவர்களையும் , மக்களையும் விமர்சனம் செய்ய உரிமை கிடையாது. அது போல என் நாட்டையும், மக்களையும் பல தளங்களில் எவ்வள்வு சொன்னாலும் எனக்கு உரிமை உண்டு என்ற போக்கில் கேவலமாக விமர்ச்னம் செய்கின்றனர்.
ஒரு தள்த்தில் உலக தமிழர்களுக்கு பாலமாக செயல் படிகிறோம் என்று சொல்லி கொண்டு தமிழ் நாட்டு பிரிவினையும் , ஜாதி தாக்குதலும், இந்திய அரசின் மீது புழுதி வாரி கொட்டுவதும் தான் நடக்கிறது. இந்த போக்கு தான் எல்லாவற்க்கும் காரணம்.
தமிழ்ன் என்று சொல்லி போராட்த்துக்கு ஆதர்வு தாரீர் என்று சொன்னால் யாரும் ஏளனம் செய்ய மாட்டார்கள். தேவை இல்லாமல் எங்கள் உள் நாட்டு விழ்யங்களில் மூக்கு நிழைத்து இலவச ஆலோசனை செய்யும் போது தான் வம்பு வருகிறது

.
.
.