04-24-2006, 02:14 PM
நீங்கள் என்ன வாத்தியமோ அடியுங்கோ எமக்குப் பிரச்சனை இல்லை. :wink:
கள உறவு ஒன்று எனக்குச் சொன்ன விடயம் ஒன்று ஞாபகம் வருகின்றது. நான் அவரிடம் கேட்டேன். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள யாழ்கள உறுப்பினர்கள் சந்தித்துக் கொள்ளலாமே என்று. அதற்கு அவர் சொன்னார். "நாங்கள் அதற்கு ஒரு நிகழ்ச்சியை ஒழுங்குபண்ணி ஒரு ஹொட்டலில் நடத்தினால் உடனே எங்கள் ஆள் ஒருத்தர் பிரச்சனையைக் கிளப்புவார். இங்கே செலவழிக்கப்பட்ட பணத்தை போராட்ட நிதிக்காக கொடுத்திருக்கலாம் என்று விதண்டா வாதம் கதைக்க வெளிக்கிடுவார்.
ஆனால் அவர் தினமும் பகல் உணவையோ, அல்லது இரவு உணவையோ அப்படியான ஹொட்டலில் தான் செலவழிப்பார்.
இது தான் பிரச்சனை. ஒரு காளி கோவில் இடிக்கப்பட்டது எவ்வளவு பெரிய குற்றம். அது எவ்வழிபாட்டுத் தளமாக இருப்பினும். அதில் உள்ள பிரச்சனைகளை விவாதிக்காமல் கடவுள் எதிர்ப்பு கொள்கையை விவாதிக்கினமாம். பெரியார் கொள்கை எடுபடாமல் போனதும் இப்படித் தான். மற்றவ்ரகளை கேலி பண்ணுவது. குத்திப் பேசுவது. என்று இருந்ததே தவிர மக்களுக்கு உறுப்படியான வழி காட்டியாக இருக்கவில்லை.
இதால தான் இன்னும் ஜாதி அடங்கவில்லை.

[size=14] ' '