04-24-2006, 02:02 PM
rajathiraja Wrote:நன்றி டன் !! எங்களை புரிந்து கொண்டதற்க்கு நன்றி !!
நண்பர்களே !!
உண்மை சுட தான் செய்யும் !!
எங்கள் மீது பாய வேண்டாம் !!
உங்களுக்கு தமிழ் நாட்டு மக்களின் உண்மையான எண்ணங்கள்,உங்கள் போரட்டதையும்,உங்கள் தலைவரையும் பற்றி எண்ண நினைகிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் இந்திய பாரங்களில் கொஞ்ச நேரத்தை செலவு செய்து தெரிந்து கொள்ளவும்!!
அல்லது தமிழ் நாட்டுக்கு வர வாய்ப்பு கிடைத்தால் நேரடியாக தெரிந்து கொள்ள முயர்சி செய்யவும்.
ஆயிரக்கணக்கான வலைபூக்கம், தமிழ் பாரங்க்ள் உள்ளன.
நண்பரே
மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லுமுன் தாங்க்ள ஈழப் போராட்டத்தை எவ்வளவு தூரம் அறிந்திருக்கின்றீர்கள் என்பதைச் சொன்னபின்பு அதை பற்றி நீங்கள் கதைப்பது பற்றி முடிவெடுங்கள்
அதை விட உண்மைச் சொன்னால் சுடும் என்பதையும் உங்களின் எழுத்து பாணிகளிலும் அறிய முடிகின்றது தான் :wink:
[size=14] ' '

