04-24-2006, 06:51 AM
இந்த கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன்,
ஒரு கருத்துக்களத்தில் ஒருவர் கருத்தை முன்வைப்பது அவரின் சுதந்திரம், அதனை கோடிட்டு காட்டுவது மற்றவரின் சுதந்திரம், கருத்துக்களை கருத்துக்களால் வெல்லமுடியாதவிடத்து ஏற்படும் தாக்கமே இவ் கருத்து தலைப்பின் நோக்கம்,
ராஜாத்திராஜா, லக்கிலுக் போன்றவர்களால் இங்கு பலர் பலவற்றை அறிந்து இருக்கின்றார்கள், எப்படியெனில் லக்கிலுக் தன் காது வழியால் கேள்விப்பட்டவற்றை இங்கு அவர் கேள்வியாகவோ அன்றி அறியாமையினாலோ முன் வைக்கும் பொழுது அந்த கருத்துக்கள் சிலவேளை இங்கு இருக்கும் பலருக்கும் தெளிவில்லாமல் இருந்து இருக்கலாம், அந்த நேரத்தில் பல உறுப்பினர்கள் அவ் கேள்வியின் விளக்கத்தை இங்கே தெரிவிக்கின்றபொழுது மேலும் பல விடயங்களை அதனூடக புரிந்துகொள்ளமுடியும்.
இருந்தாலும் லக்கிலுக், ராஜாத்திராஜா போன்றோரின் கருத்துக்கள் ஓரிரு நேரத்தில் எல்லை மீறும்பொழுது அவ்வேளைகளில் மட்டுறுத்தினர்கள் தலையிடலாம், அதனை விடுத்து இவ் உறுப்பினரை வெளியேற்றுவதோ அன்றி வெளியேற்றுமாறு கூக்குலிடுவதோ ஒரு கருத்தாளனின் இயலாமையின் தன்மையை எடுத்துக்காட்டுகிறதாகவே நான் கருதுவேன்.

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>