04-24-2006, 05:39 AM
இது என்ன சும்மா விதண்டாவாதம். அப்படிப் பார்த்தால் நீங்கள் உந்தக் கணனி இணைப்பை தூக்கி எறிஞ்சு போட்டு அதுக்கு செலவழிக்கின்ற பணத்தை கஸ்டப்படும் சனத்துக்கு கொடுக்கலாமே!! அல்லது அவுஸ்ரேலியாவில் உழைக்கின்ற பணத்தை அப்படியே சனத்துக்கு அனுப்பி வையுங்களேன்.
சும்மா இதுக்கெல்லாம் பிரச்சனை கிளப்பாதீர்கள். பக்தி என்பது வேறு. அங்கே அநீதி ஏதும் நடந்தால் சொல்லுங்கோ. அதை விட்டிட்டு நடக்கின்ற அநீதிக்கு வாழ்த்துப் பாடாதையுங்கோ!!
சும்மா இதுக்கெல்லாம் பிரச்சனை கிளப்பாதீர்கள். பக்தி என்பது வேறு. அங்கே அநீதி ஏதும் நடந்தால் சொல்லுங்கோ. அதை விட்டிட்டு நடக்கின்ற அநீதிக்கு வாழ்த்துப் பாடாதையுங்கோ!!
[size=14] ' '