Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருகோணமலையில் 6 சிங்கள விவசாயிகள் சுட்டுக் கொலை
#8
நேசன் Wrote:இப்போ தான் சிங்களவர்களுக்கு போர் நிறுத்தம் இல்லாமல் தமிழர்களை கொன்றால் எப்படி தங்களையும் பாதிக்கும் என்று உணர்வார்கள்

<span style='font-size:25pt;line-height:100%'>நீங்கள் சொல்வதனைப் பார்த்தால் தமிழர்கள் தான் இதனை செய்ததாக கூறுவது போல் உள்ளது...
இது ஒரு சதி வேலை ...எமது வீரர்கள் கோழைகளாக இப்படி அப்பாவி சிங்களவரை கொல்ல மாட்டார்கள்.
அப்படிச்செய்தால் அவர்களிற்கும் எமக்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது.
நாம் பயங்கர வாதிகள் இல்லை என்பதனை உலகநாடுகளிற்கு
தெரியப்படுத்தும் கட்டாய சூழ்நிலையில் உள்ளோம் என்பதனை மனதில் கொள்ளுதல் அவசியம்.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by மின்னல் - 04-23-2006, 06:03 PM
[No subject] - by mathuka - 04-23-2006, 07:20 PM
[No subject] - by aathipan - 04-23-2006, 07:54 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-23-2006, 08:45 PM
[No subject] - by நேசன் - 04-23-2006, 09:34 PM
[No subject] - by gowrybalan - 04-23-2006, 10:24 PM
[No subject] - by தூயா - 04-24-2006, 12:59 AM
[No subject] - by வர்ணன் - 04-24-2006, 02:26 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)