04-23-2006, 07:25 PM
putthan Wrote:புலம் பெயர் நாட்டில் உள்ளவன் வசதி படைத்தவன் பென்ஸ் கார்களில் கடவுளை தரிசிக்க வருபவர்கள் அவர்களுக்கு பசி என்பது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது அவர்கள் வீடு சென்று குளிர்சாதன பெட்டியை திறந்தால் கடவுள் கொடுத்த உணவு எல்லாம் அங்கு இருக்கும்,ஆனால் தாயகத்தில் இருக்கும் எவ்வளவோ மக்களுக்கு அடுத்த வேளை உணவே கேள்விக்குறியான விடயம்.
அது தானே :oops: :oops: :oops:

