04-23-2006, 12:39 PM
putthan Wrote:உடாங் என்றால் மலே பாசையில் இறால்.இப்ப விளங்குதா மனித சாமிமார் ஏன் புரியாத பாசையில் பேசுபவர்கள் என்று.
ரொம்ப நன்றிங்கோ.
அங்கு போனால் உதவியாருக்கும்.
உடாங் வேணுமோ என்று கேட்டால். முன்னமே வேண்டாமென்று மறுத்திடலாம். போட்ட பிறகு அவஸ்தைப்பட தேவையில்லை கண்டீங்களோ? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

