![]() |
|
உடாங் சம்பல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: உடாங் சம்பல் (/showthread.php?tid=209) |
உடாங் சம்பல் - தூயா - 04-15-2006 உடாங் சம்பல் <img src='http://img212.imageshack.us/img212/2153/dscn29627gh.th.jpg' border='0' alt='user posted image'> உடாங் என்றால் மலே மொழியில் "இறால்" என்று பொருள்படும்.இந்த சம்பலை செய்ய பலமுறைகள் உள்ளன.இது மிக சுலபமான ஒரு முறை. உறைப்பு அதிகம் பிடிக்காதவர்கள் செத்தல் மிளகாயை குறைத்து போடுங்கள். தேவையான பொருட்கள்: 300 இறால் (பெரியது) 3 - 4 மேசைகரண்டி தேங்காய் எண்ணெய் அரைக்க: 5 செத்தல் மிளகாய் (நீரில் 5 நிமிடங்களுக்கு ஊறவையுங்க) 2 சிகப்பு மிளகாய் 4 வெங்காய தடல் 2 உள்ளி பல்லு 2 கான்டில் நட் (இருந்தா போடுங்க, இல்லை என்றால் அவசியமில்லை) 1/2 தேசிக்காய் தூவ: 1/2 மேசைகரண்டி சீனி உப்பு தேவைக்கு ஏற்ப போடுங்க 1/4 மேசைகரண்டி சிக்கின் ஸ்டொக் தூள் செய்முறை: 1. ஒரு சட்டியில் எண்ணெய் விட்டு சிறிது சூடாக்கவும். 2. அரைத்த பொருட்களை போடு நன்றாக பச்சை மணம் போகும் வரை வறுக்கவும். 3. இறாலை போட்டு 4 நிமிடங்களுக்கு வேக வைக்கவும். 4. தேசிக்காய் சாறையும் , சீனி, உப்பு & சிக்கின் ஸ்டொக் தூளையும் போட்டு கிளறவும். 5. 1 நிமிடத்தில் அடுப்பை விட்டு இறக்கவும். <img src='http://www.murachin.com/mura-image/indonesia/in0028.jpg' border='0' alt='user posted image'> - தூயா - 04-15-2006 வீட்டில இன்றைக்கு இது செய்தனான்...படம் எடுத்து போடுகிறேன். அப்படி என்றால் சமைக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும் தானே. <img src='http://img212.imageshack.us/img212/2153/dscn29627gh.th.jpg' border='0' alt='user posted image'> இது தான் நான் செய்தது..இது கந்தப்புவிற்கு அனுப்ப போறேன்.. (வீட்டு கிட்ட இருக்கும் தானே, அப்புவை பழிவாங்க இது தான் சந்தர்ப்பம்) உங்களுக்கும் வேணும் என்றால் சொல்லுங்க..அனுப்பிவிடுலாம்... - Subiththiran - 04-15-2006 துயா எழுதியது <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->இது தான் நான் செய்தது..இது கந்தப்புவிற்கு அனுப்ப போறேன்.. (வீட்டு கிட்ட இருக்கும் தானே அப்புவை பழிவாங்க இது தான் சந்தர்ப்பம்)<!--QuoteEnd--><!--QuoteEEnd--> உங்களுக்கு கந்தப்பு மேல் ஏன் இந்த கோபம் அவருக்கு எனது ஆழ்ந்த அநதாபங்கள் - கந்தப்பு - 04-15-2006 காப்பாற்றுங்கோ, காப்பாற்றுங்கோ தூயாவிடமிருந்து என் உயிரைக்காப்பாற்றுங்கோ - SUNDHAL - 04-15-2006 ஹாய் ஹாய் பாப்ஸ்.............. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: - vasanthan - 04-15-2006 கந்தப்பு கந்தப்பு..... கத்தப்பு கத்தப்பு......சத்தம் போட்டு கத்தப்பு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - தூயா - 04-15-2006 தப்பலாம் என்று நினைப்பு இருக்கவே கூடாது, குளிர்சாதன பெட்டியில் வைத்து இருக்கிறேன். மரியாதையாக சாப்பிடாவிட்டால் பிரச்சனைவரும், சொல்லிட்டன் - வர்ணன் - 04-16-2006 ம்ம் முயற்சி செய்து பார்க்கிறேன் தூயா- தகவலுக்கு நன்றி! 8) - putthan - 04-16-2006 <!--QuoteBegin-\"கந்தப்பு\"+-->QUOTE(\"கந்தப்பு\")<!--QuoteEBegin-->காப்பாற்றுங்கோ, காப்பாற்றுங்கோ தூயாவிடமிருந்து என் உயிரைக்காப்பாற்றுங்கோ<!--QuoteEnd--><!--QuoteEEnd--> பயப்பிடாதயுங்கோ கந்தப்பு நீங்கள் இருகிற நாடு உங்களை கைவிடாது.வெட்டனும் கொல்லனும் என்று ஒவரா டயலக் எழுதுவீர் உயிர் மேல் இவ்வளவு ஆசையா?? - kurukaalapoovan - 04-16-2006 பாத்தா வயூறுது IDL old reserve விடாய்குது - கந்தப்பு - 04-16-2006 <!--QuoteBegin-\"putthan\"+-->QUOTE(\"putthan\")<!--QuoteEBegin--><!--QuoteBegin-\"கந்தப்பு\"+--><div class='quotetop'>QUOTE(\"கந்தப்பு\")<!--QuoteEBegin-->காப்பாற்றுங்கோ, காப்பாற்றுங்கோ தூயாவிடமிருந்து என் உயிரைக்காப்பாற்றுங்கோ<!--QuoteEnd--><!--QuoteEEnd--> பயப்பிடாதயுங்கோ கந்தப்பு நீங்கள் இருகிற நாடு உங்களை கைவிடாது.வெட்டனும் கொல்லனும் என்று ஒவரா டயலக் எழுதுவீர் உயிர் மேல் இவ்வளவு ஆசையா??<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> கலைஞர் ஸ்டைலில் கத்திப்பார்த்தேன் - putthan - 04-16-2006 கலைஞர் ஸ்டைலில் கத்திப்பார்த்தேன் யார் இந்த கலைஞர்??? நாட்டிய கலைஞரா அல்லது நாடக கலைஞரா?? - Subiththiran - 04-16-2006 <!--QuoteBegin-\"putthan\"+-->QUOTE(\"putthan\")<!--QuoteEBegin-->கலைஞர் ஸ்டைலில் கத்திப்பார்த்தேன் யார் இந்த கலைஞர்??? நாட்டிய கலைஞரா அல்லது நாடக கலைஞரா??<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <img src='http://img312.imageshack.us/img312/972/sathiri1bq.jpg' border='0' alt='user posted image'> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - தூயா - 04-17-2006 அட இதுவா விசயம். கலைஞரின் படத்தை பார்த்ததும், உடாங் சம்பல் சாப்பிட்டதால் வந்த பிரச்சனையோ என நினைத்தேன்.. கந்தப்பு எப்ப வந்து உடாங் சம்பல் எடுக்க போறிங்கள்? என்னுடைய குளிர்சாதனப்பெட்டியில் எத்தனை நாட்கள் தான் அது உங்களுக்காக காத்து இருக்கும்? - கந்தப்பு - 04-17-2006 இடியப்பமும் சமைச்சு வைத்தால் அதனோடு உடங் சம்பளோடு சேர்த்துச் சாப்பிடலாம் தானே - தூயா - 04-17-2006 இடம் குடுத்தால் மடத்தையே பிடுங்கிறிங்களே!! - தூயவன் - 04-17-2006 என்ன இருந்தாலும் பச்சை மிளகாயில் அரைத்து செய்கின்ற எங்கள் சம்பல் மாதிரி எண்டைக்குமே, எதுவுமே வராது. :oops: :oops: - Aravinthan - 04-17-2006 <!--QuoteBegin-\"தூயவன்\"+-->QUOTE(\"தூயவன்\")<!--QuoteEBegin-->என்ன இருந்தாலும் பச்சை மிளகாயில் அரைத்து செய்கின்ற எங்கள் சம்பல் மாதிரி எண்டைக்குமே, எதுவுமே வராது. :oops: :oops:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> உண்மைதான் தூயவன் - கந்தப்பு - 04-17-2006 பச்சமிளகாய்ச்சம்பல் நல்லத்தான் இருக்கும். அதைவிடமாசிச்சம்பலும் நாவுக்கு நல்ல ருசியாக இருக்கும். - கந்தப்பு - 04-17-2006 <!--QuoteBegin-\"SUNDHAL\"+-->QUOTE(\"SUNDHAL\")<!--QuoteEBegin-->ஹாய் ஹாய் பாப்ஸ்.............. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> பாப்ஸ் என்றால் தூயாவா? தூயாவின் பதிலுக்கு முன்பும் சுண்டல் பாப்ஸ் என்று எழுதியிருந்தார் |