04-23-2006, 12:16 PM
[quote="Subiththiran"]. ஆனால் எமது மதத்தின் சில வழக்கங்களை தான் விமர்சிக்கின்றேன். கோயில் கட்டுவார்கள் அன்னதானம் அது இது என்று சோம்பேறிகளைவளர்த்து விடுகிறார்கள்(நிர்வாகம் என்று 10பேர் வேலை வெட்டி இல்லாமல் ). <b>தமிழ் நாட்டில் உந்த அன்னதானம் வளர்ந்து இன்று இலவசஅரிசி அரசியலில் வந்து நிற்கிறது. </b>எமது மக்கள் புலத்துக்கு வந்தும் உந்த நம்பிக்கைகளை கைவிடேல்ல.[/quote
தமிழ் நாட்டில் கஷ்டபட்ட மக்கள் இதனால் நன்மை அடைகிறார்கள்.ஆனால் சில புலம் பெயர்நாடுகளிள் தமிழன் அன்னதானம் கொடுக்கிறான் அது ஏன் என்று புரியவில்லை.அன்னதானம் என்றால் அதன் அர்த்தம் புலம் பெயர் தமிழனுக்கு விளங்கவில்லையா?????

"To think freely is great
To think correctly is greater"
To think correctly is greater"