04-23-2006, 12:08 PM
பிறேம் Wrote:யூலை மலர்களே யூலை மலர்களே
உங்கள் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள்
அவள் தான் அன்புள்ள எதிரி
கொஞ்சம் குறும்புள்ள எதிரி
எனக்கும் பிடிக்கின்ற எதிரி
எனக்குள் இருக்கின்ற எதிரி
...
பகவதி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்.
சரியானபதில் பாராட்டுக்கள். :wink:

