04-23-2006, 11:43 AM
நான் கடவுளை இல்லை என கூறவில்லை. நானும் பிறப்பால் இந்து மதத்தவன். இன்று புலத்துக்கு வந்து மதம்மாறியவனும் இல்லை. ஆனால் எமது மதத்தின் சில வழக்கங்களை தான் விமர்சிக்கின்றேன். கோயில் கட்டுவார்கள் அன்னதானம் அது இது என்று சோம்பேறிகளைவளர்த்து விடுகிறார்கள்(நிர்வாகம் என்று 10பேர் வேலை வெட்டி இல்லாமல் ). <b>தமிழ் நாட்டில் உந்த அன்னதானம் வளர்ந்து இன்று இலவசஅரிசி அரசியலில் வந்து நிற்கிறது. </b>எமது மக்கள் புலத்துக்கு வந்தும் உந்த நம்பிக்கைகளை கைவிடேல்ல.

