04-23-2006, 10:58 AM
Subiththiran Wrote:கோயிலால் சோம்பேறிகள் அதிகமாகின்றனர். இடித்து வேலைவாய்ப்புகளை அதிகரித்தல் நல்லவிடயமே.
அது உண்மை சுபித்திரன் இலங்கையில் மட்டும் இப்படி நடந்தால் நாடு எங்கோ போயிருக்கும்.<i>வேலை வினை கெட்டவளுக்கு பிள்ளை பராக்காட்டு என்பர்</i>.

