04-22-2006, 07:17 PM
karu Wrote:அன்னசத்திரம் ஆயிரம் கட்டல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னயாவினும் புண்ணிம் கோடி
அதையெல்லாம் இடிச்சுப்போட்டு
ஆங்காங்கே வணிக வளாகங்களக் கட்டி
ஆயிரக்கணக்கான பேருக்கு வேலைவாய்புக் கொடுத்தல்
கோயிலால் சோம்பேறிகள் அதிகமாகின்றனர். இடித்து வேலைவாய்ப்புகளை அதிகரித்தல் நல்லவிடயமே.

