Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அண்ணோய் வணக்கம் - !
#3
அதுக்கும் மேலாக தமிழகத்தில் ஈழத்வருக்கு அல்லது புலிகளுக்கு ஆதரவு கிடையாது எண்றும் இங்கு இருப்பவர்களை கிழறி விடுவதே அவர்களின் முக்கிய செயலாக இருக்கிறது... ஈழத்தை ஆதரிக்கும் கோடிக்கணக்கான உள்ளங்கள் அங்கு இருக்கின்றது என்பது தெரியாமல் இவர்கள் அறியாமையில் உளர்வது மட்டும் உண்மை...

அதே சமயம் தமிழகத்தில் இருந்து எங்களுக்காய் குரல் கொடுக்கும் தலைவர்களை கேவலப்படுத்தி அவர்களை தாக்கி எழுதுவதே இன்னும் எங்களின் மனங்களில் ரணங்களை ஏற்படுத்தும் செயல்... அந்த தலைவருக்கு தமிழகத்தில் ஆதரவு கிடையாது என்பது ஈழத்தவரின் தமிழகம் மீதான நம்பிக்கையை கேள்வியாக்குவதே காரணமாகும்... அதுவே அவர்களின் நோக்கம்...

இங்கு லக்கிலுக் போண்ற ஒருவரை எனக்கு இந்தியாவிலே தெரியும்.. அவர் ஒரு பத்திரிகையாளர்... தினத்தந்தியில் வேலை செய்தார்... அவரின் இருப்பிடம் சென்னை கே.கே நகரில் இருக்கும் போலிஸ் குவாட்டஸில் குடி இருந்தார். சொந்த ஊர் திருச்சி... நான் ஒரு சமயம் அவரை சந்தித்து லஞ்சம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது...! அதுக்கு காரணம் பயங்கரவாதி சந்தேக நபராய் கைது செய்யப்பட்டு நான் (....) ரூபா பிணையில் வந்திருந்தேன்.... என்னை சம்பந்தமில்லாதவனாக காட்ட அந்த பத்திரிகையாளனின் அறிக்கை புலநாய்வுத்துறைக்கு கொடுப்பதுகாக ஒரு ENDLF உறுப்பினரால் அறிமுகப்படுத்த பட்டேன்... ம்ம்ம்ம் உண்மையில் அவர் ஒரு புலனாய்வு அதிகாரி.... ஈழதமிழரை கண்காணிக்கும் குழுவின் தலைவராக இருந்தவர்... அவர் எப்போதும் எல்லாருடனும் புலிகளை பற்றியும் ஈழத்தைபற்றியும் மிக உயர்வாக பேசிக் கொள்வார்... ஆனால் அதன் அர்த்தம் வேறானது எண்று நான் விரைவில் தெரிந்து கொண்டேன்...!
::


Messages In This Thread
[No subject] - by Thala - 04-22-2006, 10:05 AM
[No subject] - by தூயவன் - 04-22-2006, 01:28 PM
[No subject] - by putthan - 04-22-2006, 02:19 PM
[No subject] - by கந்தப்பு - 04-24-2006, 03:03 AM
[No subject] - by வர்ணன் - 04-24-2006, 06:27 AM
[No subject] - by mathanarasa - 04-24-2006, 06:30 AM
[No subject] - by Danklas - 04-24-2006, 06:51 AM
[No subject] - by narathar - 04-24-2006, 10:06 AM
[No subject] - by kurukaalapoovan - 04-24-2006, 10:43 AM
[No subject] - by Luckyluke - 04-24-2006, 10:49 AM
[No subject] - by rajathiraja - 04-24-2006, 12:08 PM
[No subject] - by rajathiraja - 04-24-2006, 12:22 PM
[No subject] - by rajathiraja - 04-24-2006, 12:32 PM
[No subject] - by தூயவன் - 04-24-2006, 02:02 PM
[No subject] - by rajathiraja - 04-24-2006, 02:42 PM
[No subject] - by Danklas - 04-24-2006, 03:34 PM
[No subject] - by Thala - 04-24-2006, 10:34 PM
[No subject] - by Luckyluke - 04-25-2006, 07:36 AM
[No subject] - by narathar - 04-25-2006, 08:26 AM
[No subject] - by Thala - 04-25-2006, 10:31 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)