02-16-2004, 10:10 PM
Aalavanthan Wrote:முதல்ல காக்கீமை ஆர் ஆட்டுவிக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அனைத்துக்கும் விடை தானாகவே கிடைக்கும். ஆனால் ஒன்று இதில் காக்கீம் கூட வெல்லப்போவதில்லை. அப்படி வெல்வதற்கு ஆட்டுவிப்பவர்கள் விடப்போவதுமில்லை.
இவைகளை விட்டு தேவையில்லாமல் BBC குப்பையைக் கிண்டிக்கொண்டிருக்கின்றார்.
ஹக்கீம்/பேரியல் அஷ்ரப் இவர்களை யார் ஆட்டுவித்தால் என்ன? அது சிங்களத் தலைமையா இல்லைன்னா இந்தியாவா? எதுவாயிருந்தா என்ன? கூட் வாரீங்களான்னு கேட்டுப்பாருங்க. வரமுடியாதுன்னா ஒன்னும் செய்ய முடியாது. கட்டாயப்படுத்த முடியாது. அந்த பகுதிக்கு அவங்களும் சிங்களவங்களும் என்னவாவது செய்துக்கட்டும்.

