04-22-2006, 01:10 AM
தூயவன் Wrote:வாருங்கள் வழிப்போக்கன்!! கும்பிடுவது ஒகே!! தலைகுனியாமல் கும்பிடுங்கோ! எனிமேல் தமிழனுக்கு தலை குனிவே இருக்கக் கூடாது! :wink:
நீங்கள் சொல்வதுசரி....ஆனால் எமது தமிழர்கள் இப்போது செய்யும் செயல்களிற்கு தலை குனிந்துதானே ஆகவேண்டும்

