04-21-2006, 08:52 PM
<b>பூப்போன்ற பெண்ணோடு ஆட்டம்
ஆனாலும் சிலர் மீது நோட்டம்
என் வாழ்க்கை அழகான தோட்டம்
இன்பங்கள் என்றாலே நாட்டம்
பொன்னோடும் பொருளோடும் எப்போதும் நண்பர்கள் கூட்டம்
என் மீது பாய்வோர்கள் யாராக இருந்தாலும் ஓட்டம்</b>
அட இவ்ளோதானா - இதையும் கண்டு பிடிக்காமல் விடுறல்ல :evil:
மை நேம் இஸ் வர்ணன் ...... ஊப்ஸ்
hock:
மை நேம் இஸ் பில்லா
வாழ்க்கை எல்லாம்
நானும் பார்க்காத ஆளில்ல
போகாத ஊரில்ல ஐயா
படம் - பில்லா- ஓகேயா விஸ்ணு ! 8)
சரி: இதோட பல்லவியை கண்டு பிடிச்சு யாராவது ஒரு அமுக்கு அமுக்குங்க:
உயிர்களின் சுவாசம் காற்று
அந்த காற்றின் சுவாசம் கானம்
உலகே இசையே!
எந்தன் தாய்மொழி இசையே
நெஞ்சில் ஈரத்தை புதைப்பதும் இசையே
எங்கும் இசையே...!!

hock: மை நேம் இஸ் பில்லா

-!
!
!