04-21-2006, 01:43 PM
Vasampu Wrote:<i><b>அஜிவன்</b>
இது பற்றிய உங்கள் கருத்துக்களையும் எழுதியிருக்கலாமே. தயவு செய்து இவ்விடயம் சம்பந்தமாக தங்களின் கருத்துக்களையும் இங்கு பதியுங்கள். இதனால் சில சந்தேகங்களும் தீரலாம்.</i>
வசம்பு
இதுபற்றி பல சர்ச்சைகள் ஐரோப்பிய யூனியன் நாடுகளோடு சுவிஸுக்கு இருக்கிறது.
இது எப்பவோ நடக்க வேண்டியது.
இன்னும் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.
சில தூதுவராலாயங்களே தங்களுக்கு இன்னும் சரியாக தெரியாது.
பத்திரிகைகள் சொல்கின்றன.............என்பதோடு
நிறுத்திவிடுகிறார்கள்.
<b>நடக்கும்..............</b>
ஆனால் இன்னும் காலமெடுக்கலாம் என்பது எனது ஊகம்.
எல்லைகள் திறந்து விடப்பட்டால்
வானமே எல்லையாகிவிடும்..........
இறைவன் கொடுத்ததை மனிதனே பிரித்தான் - மீண்டும்
அவனே இணைக்க போராடுகிறான்.
என்ன விந்தை?

