![]() |
|
சுவிற்சலாந்துச் செய்திகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: சுவிற்சலாந்துச் செய்திகள் (/showthread.php?tid=3768) |
சுவிற்சலாந்துச் செய்திகள் - sinnappu - 08-03-2005 <b>சுவிற்சலாந்து வாழ் கள உறவுகளே இப்பகுதியில் உங்களுக்கு தெரிந்த நீங்கள் அறிந்த சுவிற்சலாந்து செய்திகளை தாருங்கள்</b> <img src='http://img63.imageshack.us/img63/6678/switzerc8kr.gif' border='0' alt='user posted image'> (ஓய் சாத்திரி அதுக்கா இங்கை எழுதிறேல்லை அங்கை ஓடீட்டாள் இங்கை ஓடீட்டாள் எண்டு :evil: ) - sinnappu - 08-03-2005 சுவிற்சலாந்தில் மிக மலிவு விலையில் கணணி மற்றும் கணணி உதிரிப்பாகங்கள் வாங்குவதற்க்கு http://www.stegpc.ch பாவித்த கணணிகளை வாங்க http://www.auctionline.ch/alshop/?lang=ger&p=home - Nada - 08-03-2005 இல்லை சின்னப்பு கணனி உதிரிப்பாகங்கள் www.alcom.ch மலிவு - sinnappu - 08-03-2005 Nada Wrote:இல்லை சின்னப்பு கணனி உதிரிப்பாகங்கள் சரி ஆணால் பாருங்கள் இதை http://www.stegcomputer.ch/details.asp?pro...did=icp-light07 இது நீங்கள் தந்த லிங் http://www.alcom.ch/comp.php?system=U_SYST...TEME&waszeig=01 உதாரணத்துக்கு 40 GB IDE, Maxtor 6E040L0, ATA-133, 7200/ 9ms/ 2MB steg இல 74.90 alcom இல 79.90 மேலும் பல என்றாலும் தகவலுக்கு நன்றி மேலும் எழுதுங்கள்
- AJeevan - 08-03-2005 இங்கேயும் சென்று பாருங்கள். இது நம்மவருடையது....................... தமிழில் விபரங்களை தொலைபேசி வழி கேட்கலாம். http://www.eurocomputer.ch/ http://www.eurocomputer.ch/?menu=system - Vasampu - 08-03-2005 உதெல்லாத்தையும் விட மலிவிலே எடுக்கலாம். www.ricardo.ch என்ற இணையத்தளத்திற்கு சென்று ஊசி முதல் வீடு வரை வாங்கலாம். பாவித்ததோ புதிதோ எதுவென்றாலும் ஏலத்தில் மிகக் குறைந்த விலையில் எடுக்கலாம். - sathiri - 08-03-2005 ஏன்சின்னா சுவிஸ் செய்தி தர சொல்லித்தானே போட்டிருக்கு ஓடுறதும் செய்திதானே???? - sinnappu - 08-03-2005 sathiri Wrote:ஏன்சின்னா சுவிஸ் செய்தி தர சொல்லித்தானே போட்டிருக்கு ஓடுறதும் செய்திதானே???? குறுக்காலை போன சாத்திரி :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: ஓம் நீர் எழுத 10 :evil: யும் மதனும் இதை இழுத்துச்சாத்த சரியா இருக்கும் :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: - sinnappu - 08-03-2005 Vasampu Wrote:உதெல்லாத்தையும் விட மலிவிலே எடுக்கலாம். www.ricardo.ch என்ற இணையத்தளத்திற்கு சென்று ஊசி முதல் வீடு வரை வாங்கலாம். பாவித்ததோ புதிதோ எதுவென்றாலும் ஏலத்தில் மிகக் குறைந்த விலையில் எடுக்கலாம். நான் கேட்டான் வசம்பு ஆணால் விலை ஏறுது போட்டிக்கு கேக்கிறாங்கள் இல்லை புறோகிறாம் பண்ணி வச்சிருக்கிறாங்கள் போல :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: - sinnappu - 08-03-2005 AJeevan Wrote:இங்கேயும் சென்று பாருங்கள். அஐீவன் விலை பாத்தனான் அதிகமா இருக்குதே நம்மவருடையது எண்டாலே !!!! :oops: :oops: :oops: :oops: :oops: :oops: இன்று போய் நாளை வா என்றது போலவா இல்லை நம்மவருடைய வியாபாரம் அப்படி :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: பயமா இருக்கு அஐீவன் அண்ணா !!
- Vasampu - 08-03-2005 சின்னப்புபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபு நீங்கள் உங்களை அங்கத்துவராகப் பதிந்து பாஸ்வெர்ட் எடுத்துள்ளீர்களா? அங்கு நீங்கள் குறிப்பிட்ட ஓரு பொருளை ஏலம் கேட்டிருந்தால் உடன் மற்றவர்களும் வந்து பேட்பார்களெனறில்லை. அவரவர் தமக்கு வசதியான போது வந்து கேட்பார்கள். ஆனால் நீங்கள் கேட்ட விலையை விட கூடுதலாக ஆராவது கேட்டால் உங்களுக்கு உடன் மின்னஞ்சலில் தெரிவிப்பார்கள். அத்துடன் ஏலம் முடியும் திகதியும் நேரமும் குறிப்பிட்டிருப்பார்கள். நீங்கள் ஏலம் முடிவடைவதற்கு 5 நிமிடம் முன்பு போய் கேட்கத் தொடங்கினால் மலிவாக எடுக்கலாம். - sinnappu - 08-03-2005 Vasampu Wrote:சின்னப்புபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபு வசம்பு நான் பாக்கிறன் சரியே நன்றியப்பு :wink: :wink: :wink: - sinnappu - 08-03-2005 கேபிள்கொம் ரெலிபோன் மாதம் 30 பிராங் க்கு 24 மணிநேரம் இலவசம் வசம்பு எப்படி தரம் எண்டு சொல்லுங்கோ - Vasampu - 08-03-2005 சின்னப்பு கீழேயுள்ள லிங்கை போய்ப் பாருங்கள் http://www.cablecom.ch/digitalphone.htm?re...de=ADnoteCable2 - inthirajith - 08-03-2005 நானும் கேபிள் கொம் தான் பாவிக்கிரேன் ரொம்ப வேகம் மோடம் இலவசமாக இப்போ தருகிரார்கள் சுவிஸ் இல் இப்போ ஒன்று எடுத்தால் 2 இலவசம் ஆனால் மனிதர்கள் இல்லை இன்னும் நிறைய இருக்கு நல்லா தமிள் எளுதினால் சொல்கிறேன் - AJeevan - 08-03-2005 <!--QuoteBegin-sinnappu+-->QUOTE(sinnappu)<!--QuoteEBegin--><!--QuoteBegin-AJeevan+--><div class='quotetop'>QUOTE(AJeevan)<!--QuoteEBegin-->இங்கேயும் சென்று பாருங்கள். இது நம்மவருடையது....................... தமிழில் விபரங்களை தொலைபேசி வழி கேட்கலாம். http://www.eurocomputer.ch/ http://www.eurocomputer.ch/?menu=system<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அஐீவன் விலை பாத்தனான் அதிகமா இருக்குதே நம்மவருடையது எண்டாலே !!!! :oops: :oops: :oops: :oops: :oops: :oops: இன்று போய் நாளை வா என்றது போலவா இல்லை நம்மவருடைய வியாபாரம் அப்படி :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: பயமா இருக்கு அஐீவன் அண்ணா !! <!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->பயப்பட வேண்டாம். அடுத்தவர் விலையை பார்த்து விட்டு அதைச் சொன்னால் அங்கே அதே விலைக்கு தருவார்கள். வம்பாக ஏதாவது நடந்தால் எனக்குச் சொல்லுங்கள். எனது நண்பர்கள்தான்...................... ஒரு விடயம் சுவிசிலுள்ள வெள்ளையர்களே இவர்களிடம் செல்வதற்கு காரணம் ஏதாவது பிரச்சனையென்ரால் உடன் மாற்றித் தருவதுதான். நீங்கள் எழுதிய இடங்களில் அப்படியில்லை என வெள்ளை நண்பர்களே அத்தாட்சி கொடுக்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. - வினித் - 08-03-2005 ****** <b>****நீக்கப்பட்டுள்ளது - இராவணன்</b> - Vasampu - 08-03-2005 வீணானவன் தயவுசெய்து வேண்டாம். இந்தப் பக்கத்தை நல்ல நோக்கங்களுக்காக பாவிக்க மட்டுமே பயன்படுத்துகின்றோம். எனவே இந்தப் பக்கத்தையும் சீரழிக்க வேண்டாம். உங்களுக்கு அவர்களைப் பற்றி அறிய விரும்பினால் நீங்கள் செய்தி அறிந்த இடத்திலேயே கேட்டுப்பார்க்கலாமே??? தயவு செய்து ஒத்துழையுங்கள் - AJeevan - 08-03-2005 <b>Police skaters keep up with crime</b> <img src='http://www.swissinfo.org/xobix_media/images/sri/2005/sriimg20050719_5952772_0.jpg' border='0' alt='user posted image'> Troublemakers in Zurich now have to be quicker on their feet to escape the long arm of the law after the formation of a police inline skating patrol. The 34-strong unit, made up of 25 men and nine women, can skate a beat covering Bahnhofbridge, Bahnhofstrasse, Limmatquai and the lakeside five times faster than a foot patrol. http://www.swissinfo.org/sen/swissinfo.htm...y=1122731886000 - sinnappu - 08-04-2005 நல்ல நண்பன் தேவை எனில் நீ நல்ல நண்பனாய் இரு நன்றி வீணானவன்
|